Latest topics
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்by பிஜிராமன் Today at 8:30 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm
» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இதயத்தில் ஊடுருவிய வாள்
Page 10 of 11 • Share •
Page 10 of 11 •
1, 2, 3 ... , 9, 10, 11 
இதயத்தில் ஊடுருவிய வாள்
First topic message reminder :
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...

விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...

விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
Last edited by Ruban1 on Thu Sep 17, 2009 3:11 am; edited 2 times in total
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
இதெல்லாம் காதலிக்கும்பொழுது உளரும் வார்த்தைகள்!

பதிவுகள்: 716721 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
இது ஒவ்வொருவர் வாழ்விலும் வரும் வசந்த காலம்! அதை தவறவிட்டவர்கள் வாழ்வின் ரகசியம் அறியாதவர்கள்!

பதிவுகள்: 716721 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
முடிவா என்ன சொள்ளவாரிங்க நிங்க வசந்தகாலத்தை தவரவிட்டநிங்களா பயன்படுத்திநிங்களா
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
நான் தவறவிட்டிருந்தால் இப்படி ஈகரையில் உட்கர்ந்து தெனாவட்டாக கருத்து கந்தசாமி போல் கருத்து சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன்! இன்னும் அதற்கான தேடலிலேயே காலம் தொலைந்து போயிருக்கும்!

பதிவுகள்: 716721 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
Ruban1 wrote:என் பெரியப்பு காதலென்பது இளம் வயதில் மட்டும்தான் வருமா
இளம்வயதுக் காதலுக்குத்தான் எதிர்பார்ப்புக்கள் அதிகம்! பக்குவப்பட்ட வயதில் வரும் காதலில் அன்பு அதிகம் இருக்கும், ஆனால் அங்கு எதிர்பார்ப்புகள் இருப்பதில்லை!

பதிவுகள்: 716721 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34
புரியாத காதல்....!
ஒரு கன்னத்தில் அடித்தாள்.
மறு கன்னத்தை காட்டினேன்.
மறுபடியும் கொடுத்தாள்.
மனசு பொருக்கவில்லை.
சட்டையை கிழித்து...
இதயத்தை காட்டினேன்.
மெளனம் சாதித்தாள்.
கிழிந்த சட்டையின் ஊடே...
கசிந்த அவள் பெயரை பார்த்து.....!
அடித்த கன்னத்தை...
ஒருமுறை பார்த்தாள்.
ஐவிரல் பதிந்திருக்க...
அவள் விழிகளில் தவழுது கண்ணீர்.
விரல்களால் வீங்கிய இடத்தை...
வேதனையோடு தடவிப் பார்த்தாள்.
கைகளை பிடித்து - என்
இதயத்தில் அழுத்தி...
கேட்கிறதா உன் பெயர் என கேட்டேன்.
மீண்டும் மெளனம்.....!
வலிக்கிறதடி என சொன்னேன்.
எது என் கேட்டாள்...
உன்னை பிரிந்து...
தனியாய் நிற்கும் நாட்கள்.
வானம் கருத்து கண்சிமிட்ட...
ஊசி காற்று இதயத்தின் வலிகளை உசுப்பிவிட...
என் கண்ணீர் தெரியாமலிருக்க...
வானம் எனகாய் அழுதது.....!
கொட்டிய மழையில் சிதறிய துளிகள்.
அவள் கூந்தலில் பட்டு...
முத்து முத்தாய் மாற...
தன்னம் தனியே வீதியில்...
நானும் அவளும் மட்டும்.
வீதியோர மின்விளக்கு...
விட்டு விட்டு எரிய...
நனைந்த தேகம் விடாமல் நடுங்க...
அவள் கைகளை பிடித்தபடியே...
இந்த நிமிடம் நகராது போக வேண்டினேன்.....!
மேகங்கள் முட்டிகொள்ள...
மின்னல் வெட்டிக்கொண்டது.
எட்டி நின்ற அவளும் - என்
மார்பில் ஒட்டிகொண்டாள்.
கைகளை நீட்டிக் கட்டிகொண்டேன்.
வானுக்கும் மின்னுக்கும் நன்றி சொன்னேன்.....!
ஏனடி என்னை சித்திரவதை செய்கிறாய்...?
உன்னை விட்டால் - எனக்கு
வேறு யாரடி சொந்தம்...?
நிஜமாய் காதலிக்கிறாயா...?
ஐந்து வருடங்கள் தாண்டியும்...
நீ என்னை நம்பவில்லையா...?
நா ஒன்று கேக்கலாமா...?
கொடுப்பதுக்கு என் உயிரை தவிர...
வேறு எதுவும் இல்லையடி.....!
சட்டென விலகி என் உதடுகளை...
தன் விரல்களால் தடுத்தாள்..
சரி கேள்...
கேட்டால் கொடுப்பாயா...?
உயிரைகூட...
சத்தியமாய்...?
சரி சத்தியமாய் கொடுக்கிறேன்...
நம் காதல் மேல் சத்தியமாய்...?
நம் காதல் மேல் சத்தியமாய் கொடுக்கிறேன்.
என் மனதில் ஆயிரம் அலைகள்...
அவள் கேட்கவேண்டும்...
ஆயுள் வரை நீ என்னோடு...
வாழ வேண்டும் என்று.
கடவுளை கேட்டுக்கொண்டேன்....!
நீ என்னை பார்க்க கூடாது...
நீ என்னோடு பேச கூடாது...
நீ என்னை முழுதாய் மறத்து விடு...
மின்னல் வெட்டியது...
இடி இடித்தது...என்
இதயம் சுக்கு நூறாய் சிதறியது....!
கொட்டிய மழையில்...
கண்ணீரும் கரைந்து போயிற்று.
என் காதலும் என்னை விட்டு...
கொஞ்சம் கொஞ்சமாய் விலகிற்று.
கைகளை நீட்டி...மண்டியிட்டு...
அவள் போகும் பாதையில் கத்தினேன்.
போகாதே...என்னைவிட்டுப் போகாதே...
அவள் சென்ற பாதை இருட்டாயிருந்தது.
என் வாழ்கையை போல...
அவள் கடைசியாய் சொன்ன...
வார்த்தைகள் மட்டும் என் செவிகளில்.....!
நம் காதல்...செத்தால்...
நானும் நீயும் மட்டும் தான் அழுவோம்.
நம் காதல்...சேர்ந்தால்...
என் குடும்படும் உன் குடும்பமும் அழும்.

மறு கன்னத்தை காட்டினேன்.
மறுபடியும் கொடுத்தாள்.
மனசு பொருக்கவில்லை.
சட்டையை கிழித்து...
இதயத்தை காட்டினேன்.
மெளனம் சாதித்தாள்.
கிழிந்த சட்டையின் ஊடே...
கசிந்த அவள் பெயரை பார்த்து.....!
அடித்த கன்னத்தை...
ஒருமுறை பார்த்தாள்.
ஐவிரல் பதிந்திருக்க...
அவள் விழிகளில் தவழுது கண்ணீர்.
விரல்களால் வீங்கிய இடத்தை...
வேதனையோடு தடவிப் பார்த்தாள்.
கைகளை பிடித்து - என்
இதயத்தில் அழுத்தி...
கேட்கிறதா உன் பெயர் என கேட்டேன்.
மீண்டும் மெளனம்.....!
வலிக்கிறதடி என சொன்னேன்.
எது என் கேட்டாள்...
உன்னை பிரிந்து...
தனியாய் நிற்கும் நாட்கள்.
வானம் கருத்து கண்சிமிட்ட...
ஊசி காற்று இதயத்தின் வலிகளை உசுப்பிவிட...
என் கண்ணீர் தெரியாமலிருக்க...
வானம் எனகாய் அழுதது.....!
கொட்டிய மழையில் சிதறிய துளிகள்.
அவள் கூந்தலில் பட்டு...
முத்து முத்தாய் மாற...
தன்னம் தனியே வீதியில்...
நானும் அவளும் மட்டும்.
வீதியோர மின்விளக்கு...
விட்டு விட்டு எரிய...
நனைந்த தேகம் விடாமல் நடுங்க...
அவள் கைகளை பிடித்தபடியே...
இந்த நிமிடம் நகராது போக வேண்டினேன்.....!
மேகங்கள் முட்டிகொள்ள...
மின்னல் வெட்டிக்கொண்டது.
எட்டி நின்ற அவளும் - என்
மார்பில் ஒட்டிகொண்டாள்.
கைகளை நீட்டிக் கட்டிகொண்டேன்.
வானுக்கும் மின்னுக்கும் நன்றி சொன்னேன்.....!
ஏனடி என்னை சித்திரவதை செய்கிறாய்...?
உன்னை விட்டால் - எனக்கு
வேறு யாரடி சொந்தம்...?
நிஜமாய் காதலிக்கிறாயா...?
ஐந்து வருடங்கள் தாண்டியும்...
நீ என்னை நம்பவில்லையா...?
நா ஒன்று கேக்கலாமா...?
கொடுப்பதுக்கு என் உயிரை தவிர...
வேறு எதுவும் இல்லையடி.....!
சட்டென விலகி என் உதடுகளை...
தன் விரல்களால் தடுத்தாள்..
சரி கேள்...
கேட்டால் கொடுப்பாயா...?
உயிரைகூட...
சத்தியமாய்...?
சரி சத்தியமாய் கொடுக்கிறேன்...
நம் காதல் மேல் சத்தியமாய்...?
நம் காதல் மேல் சத்தியமாய் கொடுக்கிறேன்.
என் மனதில் ஆயிரம் அலைகள்...
அவள் கேட்கவேண்டும்...
ஆயுள் வரை நீ என்னோடு...
வாழ வேண்டும் என்று.
கடவுளை கேட்டுக்கொண்டேன்....!
நீ என்னை பார்க்க கூடாது...
நீ என்னோடு பேச கூடாது...
நீ என்னை முழுதாய் மறத்து விடு...
மின்னல் வெட்டியது...
இடி இடித்தது...என்
இதயம் சுக்கு நூறாய் சிதறியது....!
கொட்டிய மழையில்...
கண்ணீரும் கரைந்து போயிற்று.
என் காதலும் என்னை விட்டு...
கொஞ்சம் கொஞ்சமாய் விலகிற்று.
கைகளை நீட்டி...மண்டியிட்டு...
அவள் போகும் பாதையில் கத்தினேன்.
போகாதே...என்னைவிட்டுப் போகாதே...
அவள் சென்ற பாதை இருட்டாயிருந்தது.
என் வாழ்கையை போல...
அவள் கடைசியாய் சொன்ன...
வார்த்தைகள் மட்டும் என் செவிகளில்.....!
நம் காதல்...செத்தால்...
நானும் நீயும் மட்டும் தான் அழுவோம்.
நம் காதல்...சேர்ந்தால்...
என் குடும்படும் உன் குடும்பமும் அழும்.

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
அழவே வேணாம்..ரூபன்..என்ன பண்ணுவது..காதல் என்று வந்தால் ,காதலிக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இனிக்கிறது,அவங்களை பெற்றவங்களுக்கு கசக்கிறதே,,

மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Page 10 of 11 •
1, 2, 3 ... , 9, 10, 11 
Page 10 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum














