Latest topics
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க by கபாலி Today at 12:09 am
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by கபாலி Today at 12:00 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by கார்த்திக்.எம்.ஆர் Yesterday at 11:00 pm
» hai ai am kundalakesi
by குண்டலகேசி Yesterday at 10:57 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by கே. பாலா Yesterday at 10:11 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» நினைவுடன்!......
by சிவா Yesterday at 4:24 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இதயத்தில் ஊடுருவிய வாள்
Page 2 of 11 • Share •
Page 2 of 11 •
1, 2, 3, ... 9, 10, 11 
இதயத்தில் ஊடுருவிய வாள்
First topic message reminder :
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...

விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...

விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
Last edited by Ruban1 on Thu Sep 17, 2009 3:11 am; edited 2 times in total
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
நானும் பத்திரிக்கை காரன் தாங்க. தினசரி பத்திரிக்கை வாங்குறேன் தெரியுமா
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
உனக்கு முத்தம் கொடுத்ததும்
எனக்கு பித்துப் பிடிக்கிறதே
இதுதான் செவ்வாய் தோசமோ...!!!!???
எனக்கு பித்துப் பிடிக்கிறதே
இதுதான் செவ்வாய் தோசமோ...!!!!???
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
என் கண்களில் விழுந்து உதிரத்தில் கலந்தவளே
நீ கூறுவதை அன்றே குறியிருப்பின்
நின்மதியாய் இருந்திருக்குமடி என் வாழ்க்கை
வந்தேன் உனக்காய், வாழ்ந்தேன் உனக்காய் !!!
காத்திருந்தேன் உனக்காய், நீயோ அவனுடன்
காதலிக்கிறேன் என எனை காரிருளில் தள்ளிய காரிகையே (பாதகியே)
மாறியது உன்மனம் மட்டும் அல்ல என் வாழ்க்கையும்தான்
சிதறியது என் கனவுகள் மட்டுமல்ல என் இதயமும்தான்
மாற்றியது யாரோ மாறியது ஏனோ !!!???

நீ கூறுவதை அன்றே குறியிருப்பின்
நின்மதியாய் இருந்திருக்குமடி என் வாழ்க்கை
வந்தேன் உனக்காய், வாழ்ந்தேன் உனக்காய் !!!
காத்திருந்தேன் உனக்காய், நீயோ அவனுடன்
காதலிக்கிறேன் என எனை காரிருளில் தள்ளிய காரிகையே (பாதகியே)
மாறியது உன்மனம் மட்டும் அல்ல என் வாழ்க்கையும்தான்
சிதறியது என் கனவுகள் மட்டுமல்ல என் இதயமும்தான்
மாற்றியது யாரோ மாறியது ஏனோ !!!???

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
ruban1 wrote:என் கண்களில் விழுந்து உதிரத்தில் கலந்தவளே
நீ கூறுவதை அன்றே குறியிருப்பின்
நின்மதியாய் இருந்திருக்குமடி என் வாழ்க்கை
வந்தேன் உனக்காய், வாழ்ந்தேன் உனக்காய் !!!
காத்திருந்தேன் உனக்காய், நீயோ அவனுடன்
காதலிக்கிறேன் என எனை காரிருளில் தள்ளிய காரிகையே (பாதகியே)
மாறியது உன்மனம் மட்டும் அல்ல என் வாழ்க்கையும்தான்
சிதறியது என் கனவுகள் மட்டுமல்ல என் இதயமும்தான்
மாற்றியது யாரோ மாறியது ஏனோ !!!???


நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
ruban1 wrote:
கவித கவித!

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
காதலிப்பதைவிட காதலிக்கப்படுவது பாக்கியம்
அந்தப்பாக்கியம் எனக்குமட்டும் கிடைக்கவே கிடைக்காதா உயிரே!!!
நான் மட்டுமல்ல நீ துடைத்த என்
கைக்குட்டையும் சுமக்குதடி உன் நினைவுகளை !!!
காதல் என்று ஏன் சொன்னாய்
காதல் என்று ஏன் பொய் சொன்னாய் !!!
இந்தக்காதல் எத்தனை விசித்திரமானது
என்னையும் அளவைத்துவிட்டதே!!!
எனது இதய நதியின் ஓடமாய் உன்நினைவுகள்
என்றும் ஓடிக்கொண்டே இருக்கும்!!!
என்னைக்காதலித்தவளே
இன்றும் உன்னைக்காதலிக்கிறேன்!!!


Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
போற்றுவார் போற்றட்டும்
புழுதி வாரித்தூற்ருவார் தூற்றட்டும்
தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை
எனதுள்ளம் ஏற்றதால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும்
நில்லேன் அஞ்சேன்!!!

புழுதி வாரித்தூற்ருவார் தூற்றட்டும்
தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை
எனதுள்ளம் ஏற்றதால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும்
நில்லேன் அஞ்சேன்!!!


Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
haahaahaaa arumaiyana nakaisuvai kavithai
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Page 2 of 11 •
1, 2, 3, ... 9, 10, 11 
Page 2 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum














