|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மர்ம மரம்by யினியவன் Today at 12:56 am
» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am
» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am
» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am
» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am
» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am
» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm
» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm
» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm
» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm
» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm
» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm
» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm
» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm
» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm
» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm
» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm
» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm
» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm
» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm
» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm
» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm
» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm
» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm
» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm
» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm
» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
Page 1 of 4 • Share •
Page 1 of 4 • 1, 2, 3, 4 
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
First topic message reminder :
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! |
| அன்பு உறவுகளே... ஈகரையின் நாயகன் சிவாவின் அன்பார்ந்த அறிவிப்புக்கள் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி தொடர்பாக வெளிவந்துள்ளன... கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்...! 1. ஈகரை சிறக்க..... 2. மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்? 3. பெண்ணாய்ப் பிறந்திட.... 4.சித்த மருத்துவம் எல்லா நோய்க்கும் தீர்வாகுமா? 5.முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? 6.இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா? 7.தியானமும் யோகமும் - ஒருபார்வை 8. பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...? 9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள் : 1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம் 3. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். 4. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 5. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும். 7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்...! 1. ஈழம் என்று மலரும்? 2. சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! 3. பிரியாத வரமொன்று வேண்டும்...! 4. தொலைதூரக் காதல்! 5. ஈகரைத் தாய்...! 6. பெண்ணுக்குள் பூகம்பம்...! 7. அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 8. தமிழுக்கு அமுதென்று பேர்...! 9. இனி ஒரு பிறவி வேண்டாம்...! கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் : 1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கவிதையை எழுதலாம் 3. கவிதைகள் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். 4. சொந்தக் கவிதைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 5. போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும். 7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. இரண்டு போட்டிகளுக்கும் பரிசுத்தொகை கீழ்க்கண்ட வாறு வழங்கப்படுகிறது...! முதல் பரிசு : ஐந்தாயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு: மூவாயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு: இரண்டாயிரம் ரூபாய் இரண்டு போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசித்தேதி : ஜூலை மாதம் 15 ஆம் நாள் (2010)நள்ளிரவு 12 மணி. படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கும் நாள் : ஜூலை மாதம் 31,2010 கவிதை மற்றும் கட்டுரைகளை நண்பர்கள் இங்கு பதிய வேண்டாம்! கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்பாளரின் பெயர் நீக்கப்பட்டு உங்களின் படைப்புகளை நான் இங்கு பதிவேன். நடுவர்களும், உறுப்பினர்களும் உங்களின் படைப்புக்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! இறுதியாக மதிப்பெண்களின் அடிப்படையில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்! அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்! admin@sivastar.net |
| அனைவரும் தம் திறமைகளைக் காட்டி கவிதை மற்றும் கட்டுரைகளை சிவாவுக்கு தனிமடலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...! |
Last edited by கலை on Sat Jun 12, 2010 9:58 am; edited 4 times in total
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஆக ஒருவருக்கு 18 படைப்புகள் வரை அனுமதி உண்டு என்பது தெளிவாகிறதல்லவா ஹாசிம்...?
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
கலந்து கொள்ள போகும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11449
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
மேலும் ஐயங்கள் இருப்பின் என்னுடன் தொலைபேசியிலும் கேட்டுக்கொள்ளலாம்... 009818869144.
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
கலை wrote:ஆக ஒருவருக்கு 18 படைப்புகள் வரை அனுமதி உண்டு என்பது தெளிவாகிறதல்லவா ஹாசிம்...?
மீண்டும் சந்தேகம்
என்ன அண்ணா மன்னிச்சிடுங்க
ஆக அனைத்து தலைப்பிலும் எழுத முடியுமா?

நேசமுடன் ஹாசிம்

Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஹாசிம் wrote:கலை wrote:ஆக ஒருவருக்கு 18 படைப்புகள் வரை அனுமதி உண்டு என்பது தெளிவாகிறதல்லவா ஹாசிம்...?
மீண்டும் சந்தேகம்
என்ன அண்ணா மன்னிச்சிடுங்க
ஆக அனைத்து தலைப்பிலும் எழுத முடியுமா?
ஆம் ஹாசிம்... மொத்தம் 18 தலைப்பிலும் ஒன்னு ஒன்னு மட்டும் எழுதலாம்.. ஆக 18 படைப்புகள் எழுத வாய்ப்புஇருக்கு...!
ஒரு தலைப்புக்கு ஒரு படைப்பு... மொத்தம் 18 படைப்பு அனுப்புங்க ஹாசிம்...!
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஹாய்...
மிக்க நன்றி அண்ணா இது வரை சந்தேகத்தில்தான் இருந்தேன் எந்த தலைப்பை எடுப்பது எதை விடுவது பெரும் குழப்பத்தில் இருந்தேன்
ஒரு மாதம் எனக்கு பரிட்சையிருக்கிறது இப்பவே தயாராகிறேன்
அனைத்து உறவுகளுக்கும் ஒரு விடயமாக
இந்த தெளிவு அனைவருக்காகவும் நான் கேட்டது இப்ப புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
சரியோ பிழையோ உங்களது திறமைகளைப்படையுங்கள்
இது ஒரு பயிற்சிக்களமாக பாவித்தீர்களானால் நாளை உங்கள் வாழ்வில் இது பெரும் உதவிபுரியும் என்பதில் ஐயமில்லை
உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்
அனைவரையும் அரிய படைப்பாளர்களாக்கும் இந்த முயற்சியில் தலைவர் சிவா மற்றும் நடத்துணர் குழுவுக்கும் எனது மனமார்நத நண்றிகள்
மிக்க நன்றி அண்ணா இது வரை சந்தேகத்தில்தான் இருந்தேன் எந்த தலைப்பை எடுப்பது எதை விடுவது பெரும் குழப்பத்தில் இருந்தேன் ஒரு மாதம் எனக்கு பரிட்சையிருக்கிறது இப்பவே தயாராகிறேன்
அனைத்து உறவுகளுக்கும் ஒரு விடயமாக
இந்த தெளிவு அனைவருக்காகவும் நான் கேட்டது இப்ப புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
சரியோ பிழையோ உங்களது திறமைகளைப்படையுங்கள்
இது ஒரு பயிற்சிக்களமாக பாவித்தீர்களானால் நாளை உங்கள் வாழ்வில் இது பெரும் உதவிபுரியும் என்பதில் ஐயமில்லை
உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்
அனைவரையும் அரிய படைப்பாளர்களாக்கும் இந்த முயற்சியில் தலைவர் சிவா மற்றும் நடத்துணர் குழுவுக்கும் எனது மனமார்நத நண்றிகள்

நேசமுடன் ஹாசிம்

Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
அதுமட்டும் இல்ல ஹாசிம்... அப்பப்ப இந்த திரியை மேல கொண்டுவரவேண்டியது உங்க பொறுப்பு... 

Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஐயய்யோ இப்படி ஒரு பொறுப்பும் தந்துவிட்டிங்களா சரி அண்ணா நிச்சயமாக செய்கிறேன்
யாராவது துணைக்கு வருவேண்டும் நீங்க இருக்கும்போது கவலையில்லை
யாராவது துணைக்கு வருவேண்டும் நீங்க இருக்கும்போது கவலையில்லை

நேசமுடன் ஹாசிம்

Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
மஞ்சுபாஷிணி wrote:ஈகரை விழாக்கோலம் பூண்டு சிறப்பாய் ஜொலிப்பதை காண்கிறேன் இங்கு....
திறமைகளை உள்ளடக்கி இருக்கும் நம் அனைத்து திறமையாளர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு வாருங்கள் அன்பர்களே..... உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து ஈகரையை சிறப்பியுங்கள்....
எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....
அசத்துங்கப்பா....
ஆமாம் அக்கா ஈகரை குதூகலிக்கக்கண்டு ஆனந்தமாக இருக்கிறது

நேசமுடன் ஹாசிம்

Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஆஹா,,, தமக்கிட்ட பணியைச்செவ்வனே செய்து வரும் இளவல் ஹாசிம் வாழ்க...!
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
அஹா...அருமையான சந்தர்ப்பம் நாங்களும் தயாரகிறோம் அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் 

Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
கலை wrote:ஆஹா,,, தமக்கிட்ட பணியைச்செவ்வனே செய்து வரும் இளவல் ஹாசிம் வாழ்க...!
எல்லாம் உங்க ஆசிதான் அண்ணா இப்படியான போட்டிகளால் வெளியில் உள்ள படைப்பாளர்களையும் எமது ஈகரைக்குள் கொண்டுவரலாம் அல்லவா

நேசமுடன் ஹாசிம்

Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
maniajith007 wrote:போட்டிக்கு வண்டிகட்டி கெளம்பிட்டோம்ல
வாழ்த்துக்கள் மணி மாப்ள .......


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
நிர்மல் wrote:maniajith007 wrote:போட்டிக்கு வண்டிகட்டி கெளம்பிட்டோம்ல
![]()
![]()
![]()
![]()
![]()
வாழ்த்துக்கள் மணி மாப்ள .......![]()
![]()
![]()
வாங்க அண்ணன், எனக்கும் ஒரு இடம் போட்டு வைங்க!இதோ வந்துட்டேன்..........


பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Page 1 of 4 • 1, 2, 3, 4 
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








