புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Kavithas

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 11, 2010 4:23 pm

First topic message reminder :

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
அன்பு உறவுகளே...

ஈகரையின் நாயகன் சிவாவின் அன்பார்ந்த அறிவிப்புக்கள் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி தொடர்பாக வெளிவந்துள்ளன...

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்...!

1. ஈகரை சிறக்க.....

2. மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்?

3. பெண்ணாய்ப் பிறந்திட....

4.சித்த மருத்துவம் எல்லா நோய்க்கும் தீர்வாகுமா?

5.முதியோர் இல்லங்கள் பெருக காரணம்?

6.இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா?

7.தியானமும் யோகமும் - ஒருபார்வை

8. பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...?

9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...!

கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள் :

1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம்

3. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

4. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்...!
1. ஈழம் என்று மலரும்?

2. சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!

3. பிரியாத வரமொன்று வேண்டும்...!

4. தொலைதூரக் காதல்!

5. ஈகரைத் தாய்...!

6. பெண்ணுக்குள் பூகம்பம்...!

7. அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!

8. தமிழுக்கு அமுதென்று பேர்...!

9. இனி ஒரு பிறவி வேண்டாம்...!

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் :

1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கவிதையை எழுதலாம்

3. கவிதைகள் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

4. சொந்தக் கவிதைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

இரண்டு போட்டிகளுக்கும் பரிசுத்தொகை கீழ்க்கண்ட வாறு வழங்கப்படுகிறது...!

முதல் பரிசு : ஐந்தாயிரம் ரூபாய்

இரண்டாம் பரிசு: மூவாயிரம் ரூபாய்

மூன்றாம் பரிசு: இரண்டாயிரம் ரூபாய்

இரண்டு போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசித்தேதி :

ஜூலை மாதம் 15 ஆம் நாள் (2010)நள்ளிரவு 12 மணி.

படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கும் நாள் : ஜூலை மாதம் 31,2010

கவிதை மற்றும் கட்டுரைகளை நண்பர்கள் இங்கு பதிய வேண்டாம்! கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்பாளரின் பெயர் நீக்கப்பட்டு உங்களின் படைப்புகளை நான் இங்கு பதிவேன். நடுவர்களும், உறுப்பினர்களும் உங்களின் படைப்புக்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! இறுதியாக மதிப்பெண்களின் அடிப்படையில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்!

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்!

admin@sivastar.net

அனைவரும் தம் திறமைகளைக் காட்டி கவிதை மற்றும் கட்டுரைகளை சிவாவுக்கு தனிமடலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 12, 2010 8:02 pm

நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !

இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா

நேசமுடன் ஹாசிம்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Jun 12, 2010 8:07 pm

பிச்ச wrote:
மீனா wrote:பங்கேற்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 599303 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 677196 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 154550

அப்படி சொல்லக் கூடாது ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 139731
நீங்கள் கலந்துகொள்ள வேண்டும். ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 677196
இல்ல அண்ணா கவிதை கட்டுரை சுத்தமா எனக்கு வராது

அன்புடன்
மீனா
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jun 12, 2010 8:16 pm

ஹாசிம் wrote:
நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !

இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா
நீங்களுமா .... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Icon_lol

ஜூலை பதினைந்துக்குள் ஏதாவது எழுத தோன்றினால்தான் உண்டு !

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 12, 2010 8:19 pm

நிலாசகி wrote:
ஹாசிம் wrote:
நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !

இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா
நீங்களுமா .... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Icon_lol

ஜூலை பதினைந்துக்குள் ஏதாவது எழுத தோன்றினால்தான் உண்டு !

கண்டிப்பா உங்க ஆக்கம் எதிர்பார்க்கிறோம்

நேசமுடன் ஹாசிம்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jun 12, 2010 8:26 pm

ஹாசிம் wrote:
நிலாசகி wrote:
ஹாசிம் wrote:
நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !

இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா
நீங்களுமா .... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Icon_lol

ஜூலை பதினைந்துக்குள் ஏதாவது எழுத தோன்றினால்தான் உண்டு !

கண்டிப்பா உங்க ஆக்கம் எதிர்பார்க்கிறோம்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 154550

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 12, 2010 8:29 pm

நிலாசகி wrote:
ஹாசிம் wrote:
நிலாசகி wrote:
ஹாசிம் wrote:
நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !

இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா
நீங்களுமா .... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Icon_lol

ஜூலை பதினைந்துக்குள் ஏதாவது எழுத தோன்றினால்தான் உண்டு !

கண்டிப்பா உங்க ஆக்கம் எதிர்பார்க்கிறோம்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 154550

அக்கா அதோட நான் சொன்னதையும் மறந்திடாதிங்கள் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 705463

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jun 12, 2010 8:30 pm

சபீர் wrote:
நிலாசகி wrote:
ஹாசிம் wrote:
நிலாசகி wrote:
ஹாசிம் wrote:
நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !

இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா
நீங்களுமா .... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Icon_lol

ஜூலை பதினைந்துக்குள் ஏதாவது எழுத தோன்றினால்தான் உண்டு !

கண்டிப்பா உங்க ஆக்கம் எதிர்பார்க்கிறோம்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 154550

அக்கா அதோட நான் சொன்னதையும் மறந்திடாதிங்கள் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 705463
கண்டிப்பா உடன்பிறவா தம்பி ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 705463

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 154550
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Jun 13, 2010 12:52 am

ஆகா...அற்புதம்...
உள்ளம் பூரிக்கின்றது உங்கள் செயல்களிலே..
போட்டியும் நன்று தலைப்புகளும் நன்று..

பங்குபற்றும் அனைவருக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! (அனைவரும் வெற்றி பெறுவார்கள்!!! ஆனால் பரிசினைத்தான் சிலர் பெறுவார்கள்!)

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 13, 2010 11:59 am

நீங்களும் உங்கள் படைப்புக்களை அனுப்ப மறக்காதீர்கள் பாரதிப்பிரியன்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 13, 2010 12:34 pm

இதுல பதவில இருக்கற ஆளும் கலந்துக்க போறாங்களா.
அப்ப மத்த யாருக்கும் கிடைக்காதே
பைத்தியம்

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Uஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Dஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Aஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Yஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Aஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Sஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Uஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Dஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 Hஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 5 A
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக