ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by பிஜிராமன் Today at 4:14 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Today at 4:14 pm

» ரசிக்க சில படங்கள்
by அல்கெனா ரிஷி Today at 4:10 pm

» you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
by சதாசிவம் Today at 4:09 pm

» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by sshanthi Today at 3:52 pm

» உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்
by கோபி சதீஷ் Today at 3:47 pm

» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by Raksha Today at 3:45 pm

» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:39 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சதாசிவம் Today at 3:32 pm

» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm

» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm

» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm

» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm

» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm

» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm

» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm

» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm

» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm

» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm

» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm

» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm

» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm

» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm

» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm

» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm

» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm

» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm

» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am

» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am

» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am

» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am

» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am

» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்

கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by ராஜா on Wed Aug 04, 2010 5:37 pm

First topic message reminder :

கவிதை போட்டி - 3

முதல் பரிசு: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ என்கிற S.Mohammed
Junaid

இரண்டாவது பரிசு: புதுவைப்பிரபா என்கிற U.Prabakaran

மூன்றாவது பரிசு: கிரிகாசன் என்கிற Kanagalingam Ramalingam

Last edited by ராஜா on Wed Aug 04, 2010 7:13 pm; edited 3 times in total

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 12365
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 523

http://www.eegarai.net

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by ரபீக் on Wed Aug 04, 2010 6:14 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:வெற்றி பெற்றவர்களுக்கும், பரிசுகளை வழங்கிய அப்புகுட்டி மற்றும் ராஜாவுக்கும் நன்றிகள்!

எங்கள பணம் கொடுத்து பாங்க் போயி அனுப்பிட்டு வாங்கன்னு சொல்லிட்டு , இங்க பரிசுகளை வழங்கியவர்கள் என்று எங்கள் பெயரை போட்டுருக்கார்.
இவர என்ன பண்ணலாம் , ஓகே , நம்ம கிட்ட மாட்டாமலயா போயிடுவார் அப்ப பார்த்துக்கலாம்.

பரிசு பெற்ற அனைவருக்கும் மீண்டுமொருமுறை எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

உங்களின் தன்னடக்கத்திற்கும், புகழ்ச்சியை விரும்பாத மனதிற்கும் வாழ்த்துகள்!

நான் அதை வழிமொழிகிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by ராஜா on Wed Aug 04, 2010 6:20 pm

ரபீக் wrote:
சிவா wrote:உங்களின் தன்னடக்கத்திற்கும், புகழ்ச்சியை விரும்பாத மனதிற்கும் வாழ்த்துகள்!

நான் அதை வழிமொழிகிறேன்
அவர நம்பாதீங்க ரபீக் , நான் உண்மைய சொல்லிடுவெண்ணு சொன்னதுக்கு , நீங்க சொல்லுங்க நான் ப்ளேட்ட மாத்தி போட்டுடுறேன் என்று சவால் விட்டார்.

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 12365
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 523

http://www.eegarai.net

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by சிவா on Wed Aug 04, 2010 6:21 pm

ராஜா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:உங்களின் தன்னடக்கத்திற்கும், புகழ்ச்சியை விரும்பாத மனதிற்கும் வாழ்த்துகள்!

நான் அதை வழிமொழிகிறேன்
அவர நம்பாதீங்க ரபீக் , நான் உண்மைய சொல்லிடுவெண்ணு சொன்னதுக்கு , நீங்க சொல்லுங்க நான் ப்ளேட்ட மாத்தி போட்டுடுறேன் என்று சவால் விட்டார்.

இந்தக் கருத்தைக் கூறிவிட்டு நீங்கள் ஓடிவிட்டதால் அது பொய் என்பதை நான் கூறாமலேயே அனைவரும் அறிந்திருப்பார்கள்! உண்மை என்றும் நிலைத்து நிற்கும்! அல்லது இப்படி ஹாயாக கூல்ட்ரிங்ஸ் குடிக்கும்!

பதிவுகள்: 717231 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76979 | புதிய உறுப்பினர்: Raksha

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54593
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2297

http://www.sivastar.net

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by சபீர் on Wed Aug 04, 2010 7:19 pm

சிவா wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:உங்களின் தன்னடக்கத்திற்கும், புகழ்ச்சியை விரும்பாத மனதிற்கும் வாழ்த்துகள்!

நான் அதை வழிமொழிகிறேன்
அவர நம்பாதீங்க ரபீக் , நான் உண்மைய சொல்லிடுவெண்ணு சொன்னதுக்கு , நீங்க சொல்லுங்க நான் ப்ளேட்ட மாத்தி போட்டுடுறேன் என்று சவால் விட்டார்.

இந்தக் கருத்தைக் கூறிவிட்டு நீங்கள் ஓடிவிட்டதால் அது பொய் என்பதை நான் கூறாமலேயே அனைவரும் அறிந்திருப்பார்கள்! உண்மை என்றும் நிலைத்து நிற்கும்! அல்லது இப்படி ஹாயாக கூல்ட்ரிங்ஸ் குடிக்கும்!

உண்மை எது என்பது எங்களுக்கும் தெரியும்ல........

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by கலைவேந்தன் on Wed Aug 04, 2010 7:28 pm

பரிசுபெற்றோருக்கும்....கொடுத்தோருக்கும்...
எனது...அன்பான...பாராட்டுக்கள்....!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by சாந்தன் on Wed Aug 04, 2010 8:47 pm

பரிசுபெற்றோருக்கும்....கொடுத்தோருக்கும்...
எனது...அன்பான...பாராட்டுக்கள்....!

(கலை அண்ணா கோவிச்சுக்காதீங்க ... உங்களை அப்படியே காபி அடிச்சுட்டன்)

நல்லவை அனைத்தும் நன்மையாகவே முடியும் !
தன்னம்பிக்கையை இழக்கிறவன் தன்னையே இழக்கிறான் !!

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7808
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 86

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by அப்புகுட்டி on Thu Aug 05, 2010 2:15 am

ராஜா wrote:
சிவா wrote:வெற்றி பெற்றவர்களுக்கும், பரிசுகளை வழங்கிய அப்புகுட்டி மற்றும் ராஜாவுக்கும் நன்றிகள்!

எங்கள பணம் கொடுத்து பாங்க் போயி அனுப்பிட்டு வாங்கன்னு சொல்லிட்டு , இங்க பரிசுகளை வழங்கியவர்கள் என்று எங்கள் பெயரை போட்டுருக்கார்.
இவர என்ன பண்ணலாம் , ஓகே , நம்ம கிட்ட மாட்டாமலயா போயிடுவார் அப்ப பார்த்துக்கலாம்.

பரிசு பெற்ற அனைவருக்கும் மீண்டுமொருமுறை எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by அப்புகுட்டி on Thu Aug 05, 2010 2:20 am

கலை wrote:பரிசுபெற்றோருக்கும்....கொடுத்தோருக்கும்...
எனது...அன்பான...பாராட்டுக்கள்....!
சியர்ஸ் சியர்ஸ்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by நிஷா on Thu Aug 05, 2010 2:25 am

பரிசுபெற்றோருக்கும்....கொடுத்தோருக்கும்...
எனது...அன்பான...பாராட்டுக்கள்....

நிஷா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 246
வசிப்பிடம்: நல்லவர்களுக்கு மத்தில் ஈகரையில்
சேர்ந்தது: 13/01/2010
மதிப்பீடு: 11

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by kalaimoon70 on Thu Aug 05, 2010 2:28 am

வெற்றி பெற்றவர்களுக்கும், பரிசுகளை வழங்கிய தலைக்கும் ,தோழர் அப்புகுட்டி,இளவல் ராஜாவுக்கும் நன்றிகள்![/quote] மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by அப்புகுட்டி on Thu Aug 05, 2010 2:31 am

kalaimoon70 wrote:வெற்றி பெற்றவர்களுக்கும், பரிசுகளை வழங்கிய தலைக்கும் ,தோழர் அப்புகுட்டி,இளவல் ராஜாவுக்கும் நன்றிகள்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் [/quote]

எப்படி மாஸ்டர் உங்கள் நலம் ?
எப்படி என்றாலும் மனதில் ஒரு சின்னக் கவலை உள்ளது மாஸ்டர் சோகம்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by kalaimoon70 on Thu Aug 05, 2010 2:34 am

நலமே தோழரே ......என்றும் உங்கள் துவாவுடன் .........

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by அப்புகுட்டி on Thu Aug 05, 2010 2:42 am

kalaimoon70 wrote:நலமே தோழரே ......என்றும் உங்கள் துவாவுடன் .........
நன்றி நன்றி நன்றி முத்தம் முத்தம்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by ஹாசிம் on Thu Aug 05, 2010 9:36 am

மீண்டுமொருமுறை அனைவருக்கும் அன்பு பாராட்டுகள் அன்பு மலர்

பரிசில்கள் அளித்த எம் தலைமை வழிநடத்துணர்கள் மற்றும் எம்சிவா அண்ணா அனைவருக்கும் நண்றிகள்

ஹாசிம்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 12704
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 189

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by puthuvaipraba on Thu Aug 05, 2010 10:06 pm

வழக்கம்போல மின்னல் வேகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசுத்தொகையினை அனுப்பிவைத்திருக்கும் ஈகரைக்கு பாராட்டுக்கள் பற்பல. எனக்கு அறிமுகமாகியிருக்கும் தமிழ் இணைய தளங்களிலே ஈகரைக்கு ஈடு ஈகரைதான். சிவா சார் ... ரொம்ப ரொம்போ அசத்துறார்.

மேலும் பரிசுகளை பெரிய தொகையாக வழங்கிய நண்பர்கள் அப்புகுட்டி மற்றும் ராஜாவுக்கும் ஓராயிரம் கோடி
நன்றிகள்!

மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் ...
புதுவைப்பிரபா

Last edited by puthuvaipraba on Thu Aug 05, 2010 10:15 pm; edited 1 time in total

puthuvaipraba
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 221
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 19

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum