ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by பிஜிராமன் Today at 4:14 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Today at 4:14 pm

» ரசிக்க சில படங்கள்
by அல்கெனா ரிஷி Today at 4:10 pm

» you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
by சதாசிவம் Today at 4:09 pm

» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by sshanthi Today at 3:52 pm

» உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்
by கோபி சதீஷ் Today at 3:47 pm

» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by Raksha Today at 3:45 pm

» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:39 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சதாசிவம் Today at 3:32 pm

» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm

» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm

» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm

» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm

» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm

» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm

» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm

» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm

» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm

» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm

» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm

» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm

» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm

» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm

» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm

» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm

» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm

» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm

» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am

» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am

» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am

» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am

» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am

» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by ராஜா on Wed Aug 04, 2010 5:37 pm

First topic message reminder :

கவிதை போட்டி - 3

முதல் பரிசு: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ என்கிற S.Mohammed
Junaid




இரண்டாவது பரிசு: புதுவைப்பிரபா என்கிற U.Prabakaran



மூன்றாவது பரிசு: கிரிகாசன் என்கிற Kanagalingam Ramalingam




Last edited by ராஜா on Wed Aug 04, 2010 7:13 pm; edited 3 times in total

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 12365
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 523

http://www.eegarai.net

Back to top Go down


Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by அப்புகுட்டி on Thu Aug 05, 2010 2:31 am

kalaimoon70 wrote:வெற்றி பெற்றவர்களுக்கும், பரிசுகளை வழங்கிய தலைக்கும் ,தோழர் அப்புகுட்டி,இளவல் ராஜாவுக்கும் நன்றிகள்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் [/quote]

எப்படி மாஸ்டர் உங்கள் நலம் ?
எப்படி என்றாலும் மனதில் ஒரு சின்னக் கவலை உள்ளது மாஸ்டர் சோகம்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by kalaimoon70 on Thu Aug 05, 2010 2:34 am

நலமே தோழரே ......என்றும் உங்கள் துவாவுடன் .........

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by அப்புகுட்டி on Thu Aug 05, 2010 2:42 am

kalaimoon70 wrote:நலமே தோழரே ......என்றும் உங்கள் துவாவுடன் .........
நன்றி நன்றி நன்றி முத்தம் முத்தம்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by ஹாசிம் on Thu Aug 05, 2010 9:36 am

மீண்டுமொருமுறை அனைவருக்கும் அன்பு பாராட்டுகள் அன்பு மலர்

பரிசில்கள் அளித்த எம் தலைமை வழிநடத்துணர்கள் மற்றும் எம்சிவா அண்ணா அனைவருக்கும் நண்றிகள்

ஹாசிம்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 12704
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 189

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by puthuvaipraba on Thu Aug 05, 2010 10:06 pm

வழக்கம்போல மின்னல் வேகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசுத்தொகையினை அனுப்பிவைத்திருக்கும் ஈகரைக்கு பாராட்டுக்கள் பற்பல. எனக்கு அறிமுகமாகியிருக்கும் தமிழ் இணைய தளங்களிலே ஈகரைக்கு ஈடு ஈகரைதான். சிவா சார் ... ரொம்ப ரொம்போ அசத்துறார்.

மேலும் பரிசுகளை பெரிய தொகையாக வழங்கிய நண்பர்கள் அப்புகுட்டி மற்றும் ராஜாவுக்கும் ஓராயிரம் கோடி
நன்றிகள்!

மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் ...
புதுவைப்பிரபா


Last edited by puthuvaipraba on Thu Aug 05, 2010 10:15 pm; edited 1 time in total

puthuvaipraba
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 221
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 19

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by பிச்ச on Thu Aug 05, 2010 10:11 pm

பரிசுகளை வாரி வழங்கி, போட்டியாளர்களையும், ஈகரை உறவுகளையும் உற்சாகப் படுத்தும் நல்ல உள்ளங்களுக்கு என் அன்பு பாராட்டுகள்!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்

வந்தே மாதரம்!

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே

இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே

தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை

தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை

பாரதம் எங்களின் சுவாசமே

தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by அப்புகுட்டி on Fri Aug 06, 2010 1:41 am

puthuvaipraba wrote:வழக்கம்போல மின்னல் வேகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசுத்தொகையினை அனுப்பிவைத்திருக்கும் ஈகரைக்கு பாராட்டுக்கள் பற்பல. எனக்கு அறிமுகமாகியிருக்கும் தமிழ் இணைய தளங்களிலே ஈகரைக்கு ஈடு ஈகரைதான். சிவா சார் ... ரொம்ப ரொம்போ அசத்துறார்.

மேலும் பரிசுகளை பெரிய தொகையாக வழங்கிய நண்பர்கள் அப்புகுட்டி மற்றும் ராஜாவுக்கும் ஓராயிரம் கோடி
நன்றிகள்!

மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் ...
புதுவைப்பிரபா


மிகவும் மகிழ்ச்சி தொடர்ந்து ஈகரையுடன் இணைந்திருங்கள் அன்பு உறவே நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

என் அன்பான வேண்டுகோள்

Post by நிசாந்தன் on Fri Aug 06, 2010 6:14 pm

தோழர்களே, தாய்மார்களே, அண்ணன்களே, தம்பிகளே!!! நான் இந்த இணையத்துக்கு, புதிதாக வந்துள்ளேன். எனக்கு, ஏதும் பரிசு கிடையாதா...?

நிசாந்தன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 957
வசிப்பிடம்: உதகை, தஞ்சை
சேர்ந்தது: 24/07/2010
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by பிளேடு பக்கிரி on Fri Aug 06, 2010 6:21 pm

நிசாந்தன் wrote:தோழர்களே, தாய்மார்களே, அண்ணன்களே, தம்பிகளே!!! நான் இந்த இணையத்துக்கு, புதிதாக வந்துள்ளேன். எனக்கு, ஏதும் பரிசு கிடையாதா...?


சரோஜா தேவி பயன்படுத்தின சோப்பு டப்பா





பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by திவா on Fri Aug 06, 2010 6:23 pm

பிளேடு பக்கிரி wrote:
நிசாந்தன் wrote:தோழர்களே, தாய்மார்களே, அண்ணன்களே, தம்பிகளே!!! நான் இந்த இணையத்துக்கு, புதிதாக வந்துள்ளேன். எனக்கு, ஏதும் பரிசு கிடையாதா...?


சரோஜா தேவி பயன்படுத்தின சோப்பு டப்பா

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

திவா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by பிளேடு பக்கிரி on Fri Aug 06, 2010 7:07 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
நிசாந்தன் wrote:தோழர்களே, தாய்மார்களே, அண்ணன்களே, தம்பிகளே!!! நான் இந்த இணையத்துக்கு, புதிதாக வந்துள்ளேன். எனக்கு, ஏதும் பரிசு கிடையாதா...?


சரோஜா தேவி பயன்படுத்தின சோப்பு டப்பா

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு






பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ on Mon Aug 09, 2010 1:39 am

பணம் பெற்றுக் கொண்டேன். அனுப்பிய இதயங்களுக்கு உளம் கனிந்த நன்றிகள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 40
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 11/07/2010
மதிப்பீடு: 0

http://hasaniyinkavidaigal.blogspot.com

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by முத்தியாலு மாதேஷ் on Sat Aug 28, 2010 10:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சேர்ந்திசை

முத்தியாலு மாதேஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 326
வசிப்பிடம்: palacode - Tamil Nadu - Indai
சேர்ந்தது: 05/02/2010
மதிப்பீடு: 5

Back to top Go down

Re: கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!

Post by Manoharathas Navasuthan on Mon Jan 02, 2012 12:24 pm

சிவா சேர் கவிதைப்போட்டி 5 இன் வெற்றியாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்

Manoharathas Navasuthan
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 9
வசிப்பிடம்: Chavakachcheri
சேர்ந்தது: 29/12/2011
மதிப்பீடு: 13

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum