ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 SK

புதிய சமயங்கள்
 gayathri gopal

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 T.N.Balasubramanian

கடவுள் தந்த இருமலர்கள்...
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

சின்னச் சின்ன சிந்தனைகள்
 SK

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Jan 24, 2011 1:10 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே..!

இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!


Last edited by ARR on Mon Jan 24, 2011 1:16 pm; edited 1 time in total
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down


Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by கலைவேந்தன் on Fri Mar 25, 2011 12:05 am

அருமை அருமை... தொடருங்கள்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by அசுரன் on Fri Mar 25, 2011 12:10 am

நல்லவேளை ஒபாமா "நான் மிச்செல்லின் பிள்ளைகளின் அப்பா" என்று சொல்லாமல் போனார் எதிர்ப்பு
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by dsudhanandan on Thu Mar 31, 2011 1:58 pm

அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழறிவு மணியன் அவர்கள் ஆற்றிய 'தழிழுக்கு தலைவணக்கம்' எனும் சொற்பொழிவிலிருந்து...


நம் வீட்டில் கூட தற்போது தமிழில் பேசுவதை மறந்து விட்டோம். குழந்தைகள் பெற்றோரை 'மம்மி, டாடி' என்று தான் அழைக்கின்றனர். ஆனால் தமிழில் 'அம்மா' எனும் வார்த்தை எப்படி உருவானது என்பது பலருக்கு தெரியாது.

அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக 'அ' எனும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும், 10 மாதம் கழித்து உயிர், மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் 'மா' எனும் உயிர் மெய் எழுத்தை வைத்துள்ளனர்.

அதே போன்று தான் 'அப்பா' என்ற சொல்லும் அமைத்துள்ளது. இதில் தாய் மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற சொல்லில் 'ம்' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்போதும் வலிமையானவர் என்பதால் அதில் 'ப்' எனும் வல்லின எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ் என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ள மொழி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sat Sep 10, 2011 12:17 pm

திருவாரூரில் கிருபானந்தவாரியார் பாரதம் சொல்லிக் கொண்டு இருந்தார். சகாதேவன் பற்றி சொல்ல வேண்டி வந்தது. "சகாதேவன் கடைசிப் பிள்ளை. கடைக்குட்டி. அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே கடைக்குட்டிகள் ஞானியாக இருப்பார்கள். காரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு பிறக்கிறவன் கடைக்குட்டி பிள்ளை புன்னகை அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி விடுவான் . என்ன ஞானம் என்கிறீர்களா? இனி குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்."

இவ்வாறு விளக்கிய வாரியார்.. கூட்டத்தினரை பார்த்து " இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா ?" என்று கேட்டார். 10 அல்லது 15 சிறுமியர்கள் எழுந்து நின்று தாங்கள் கடைக்குட்டிகள் என்றார்கள்.

வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. " உட்காருங்கப்பா! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு விவஸ்தையே கிடையாதா? அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ புன்னகை வீட்டுக்கு போய் உதை வாங்காதீங்கப்பா" என்றார். எல்லோரும் வாய் விட்டு சிரித்தார்கள்.
குழந்தைகளும் தாங்கள் எத்தனையாவது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் வீடு சென்றனர்.‍
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by பாலாஜி on Sat Sep 10, 2011 1:07 pm

வணக்கம் எ ஆர் ஆர் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை இங்கு பார்க்கின்றேன் .நலமாக உள்ளீரா ..?http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Sat Sep 10, 2011 1:11 pm

நலமே பாலா.. தாங்கள் நலமா..?

நல்விசாரிப்புக்கு நன்றி..
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Sep 19, 2011 4:05 pm

வாலிக்கு எப்படி தமிழின் மேல் ஒரு தீராத
பற்று இருந்ததோ அதேபோல ஒவியத்தின் மீதும் ஒரு கண் இருந்தது.
நன்றாகப் படம் வரையும் திறமை இருந்தது. அந்தக் காலகட்டத்தில்
ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த திரு.மாலி
அவர்களைப் போலவே தானும் தமிழ்கூறும் நல்லுலகத்தை ஒரு கலக்குக்
கலக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவரிடம் அவருடைய பள்ளித்
தோழன் பாபுதான் ‘மாலி’யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக
வரவேண்டும் என்றுகூறி ‘வாலி’ என்னும் பெயரைச் சூட்டினான்.
பள்ளிக்கூட வட்டாரத்தில் வாலி என்னும் பெயர் பரவிப் பலரையும்
சுழற்றி அடித்தது. அதாவது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது

ஒருமுறை வாலியென்ற கையொப்பமுடன் வாலி வரைந்த பாரதியின்
படத்தை வாங்கிப் பார்த்த தமிழ் வாத்தியார், படத்தைப் பாராட்டியதோடு
நக்கலாக வேறொன்றையும் சொன்னார்.

“உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலின்னு பேர் வெச்சுக்கிட்டே?”

அதைக் கேட்டு சுற்றி நின்ற மாணவர்கள் சிரிக்க, வாலி ஒரு துண்டுச் சீட்டில்
இப்படிப் பதில் எழுதிக் கொடுத்தார்.

“வாலில்லை என்பதனால்
வாலியாகக் கூடாதா?
காலில்லை என்பதனால்
கடிகாரம் ஓடாதா?”


என்னவொரு நெத்தியடியான பதில் பாருங்கள்!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Sep 19, 2011 4:06 pm

கவிஞர் வாலி, கவியரசர் கண்ணதாசனோடு ஒரு பட்டிமன்றதிற்கு போயிருந்தாராம் . பட்டிமன்ற தலைப்பு, ‘கற்பில் சிறந்தது கண்ணகியா? மாதவியா?‘ என்பது.

‘நீ சொல்லு யார் மேல் கண்ணகியா ?மாதவியா?’ என்று கவியரசர் கேட்க கவிஞர் வாலி சொன்ன பதில் ‘அண்ணே ! ரெண்டு பேருமே பீமேல் (female) தான்.

avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by அதி on Mon Sep 19, 2011 4:08 pm

வாவ்....வாலியின் பதில் சூப்பர்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Sep 19, 2011 4:09 pm

கவியரசு கண்ணதாசன் நகைச்சுவை உணர்வு

கவியரசு ஒரு விழாவுல கலந்துக்க மலேசியா போயிருந்தாராம். அந்த நாட்டு சாலைகளோட
தரம்தான் சிறப்பானதாச்சே...இவர் போன காரோட ஓட்டுநர் மிக அதிக வேகத்துல
போயிருக்கார்.

"இவ்வளவு வேகம் தேவையில்லையேப்பா..." அப்படின்னு கவியரசு சொல்லியிருக்கார்.

"விழாவுக்கு நேரமாயிடுச்சு...அதனாலதான் இந்த வேகம்"னு ஓட்டுநர்கிட்ட இருந்து
பதில் வந்துருக்கு.

உடனே கவியரசு கண்ணதாசன்,"தம்பி...பத்து நிமிஷம் விழாவுக்கு தாமதமா போனாலும்
பரவாயில்லை...பத்து வருஷம் சீக்கிரமாவே மேல போயிடக்கூடாது"ன்னு
சொல்லியிருக்கார்.

இது சிரிப்பை ஏற்படுத்தினாலும் ரொம்பவே சிந்திக்க வேண்டிய விஷயங்க இது.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by அதி on Mon Sep 19, 2011 4:11 pm

சிப்பு வருது சிப்பு வருது கவியரசரின் நெத்தியடி பதில்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Sep 19, 2011 4:13 pm

அதிபொண்ணு wrote:வாவ்....வாலியின் பதில் சூப்பர்

நன்றிங்க அணு.. !
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Thu Sep 22, 2011 10:22 am

" யாதோன் கி பாராத் " என்கிற இந்தி படம் 60 களின் பின் பகுதியில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நன்றாக ஓடி ஒரு கலக்கு கலக்கியது ! அந்த படத்தில் தர்மேந்திரா, விஜய் அரோரா, ஜீனத் அமன், தாரிக் ஆகியோர் நடிக்க R .D . பர்மன் அட்டகாசமாக இசை அமைத்து தமிழ் நாட்டிலே பெரும் வெற்றி பெற்றது !ஜீனத் அமன் இதில் மிகக் கவர்ச்சியாக நடித்திருந்ததும் வெற்றிக்கு ஒரு காரணம்..

இந்த படத்தை தமிழில் எடுக்க முனைந்து , எம்ஜிஆரை அணுகினர் ! எம்ஜிஆர் சில " கன்டிஷன் " களைப் போட்டு ஒப்புக்கொண்டார் !

படத்தின் கதை உரிமையை வாங்க, படத்தயாரிப்பாளர் , பாம்பே சென்று " யாதோ கி பாராத் " தயாரிப்பாளர் நசிர் உசைனிடம் பேசினார் !


நசிர் உசேன் : " VERY GOOD, தமிழில் இந்தப் படம் வருகிறதா ! படத்தின் பெயர் என்ன ? "

தயாரிப்பாளர் : " நாளை நமதே " ( இந்தியில் அவருக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டது ! )

நசிர் உசேன் : " பகுத் அச்சா ! நல்ல பெயர் ! தர்மேந்திரா வேடத்தில் யார் நடிக்கிறது ? "

தயாரிப்பாளர் : " எம்ஜிஆர் ! "


நசிர் உசேன் ( முகம் மலர்ந்து ) " VERY GOOD , GOOD SELECTION ! விஜய் அரோரா வேடத்தில் யார் நடிக்கிறார்கள் ? "


இப்போதுதான் இந்த துணுக்கின் " கிளைமாக்ஸ் ! "

தயாரிப்பாளர் " எம்ஜிஆர் ! "

நசிர் உசேனுக்கு கோபம் வந்தது !

உடனே கேட்டாரே ஒரு கேள்வி, என்ன கேள்வி ?

நசிர் உசேன் : ( கோபத்துடன் ) : " ஏன்யா ! ஜீனத் அமன் வேடத்தையும் எம்ஜிஆரே போட வேண்டியதுதானே ! ?அதை மட்டும் ஏன் விட்டுட்டீங்க..?

தயாப்பாளர் முகத்தில் ஈயாடவில்லை !
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Thu Sep 22, 2011 10:28 am

அரசு விழா ஓன்றுக்கு கலைஞர் கருணாநிதி தலைமை ஏற்க வந்தார் அவர் உடன் வந்த அரசு அதிகாரி மேடை அருகில் அமைத்து இருந்த படிகட்டை கலைஞர் நெருங்கிய போது

"படிங்க...படிங்க.... பார்த்து ...படிங்க..."

என சொன்னார். உடனே கலைஞர் என் அப்பா, ஆசிரியர்கள் எல்லாம் சொல்லியும் கேட்காத நான் நீங்கள் சொல்லியா கேட்கப்போகிறேன்.என்றார்.

இதை கேட்டு அருகில் இருந்த அனைவரும் வாய் விட்டு சிரித்தனர்.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Thu Sep 22, 2011 10:31 am

ஒருநாள், பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில், ஒரு நடிகை வந்தார். கும்பல் நடிகையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அங்குவந்த ஒருவர் ஐன்ஸ்டீனிடம் "மிஸ்டர் ஐன்ஸ்டீன்... நீங்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானி, இந்த மக்கள் உங்களை விட்டுவிட்டு கேவலம் அந்த நடிகையைப் போய் வேடிக்கை பார்க்கிறார்களே'' என்று ஆதங்கப்பட்டார்.

அதற்கு ஐன்ஸ்டீன் அளித்த பதில், "பார்ப்பதற்கு மட்டும் என்றால் என்னிடம் என்ன இருக்கிறது!''

avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Thu Sep 22, 2011 10:32 am

ஒருமுறை சர்ச்சிலும், ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும் விருந்து சாப்பிட சென்றார்கள். கையை நன்றாக கழுவிவிட்டு, சாப்பிட உட்கார்ந்தார் ராதாகிருஷ்ணன். ஸ்பூன், போர்க் முதலியவற்றை உபயோகித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்ச்சில், கையால் சாப்பிடும் ராதாகிருஷ்ணனைப் பார்த்து, "என்ன இது... ஸ்பூன் யூஸ் பண்ணுங்க, அதுதான் சுகாதாரமானது'' என்றார்.

உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ரேவதி on Thu Sep 22, 2011 10:45 am

@ARR wrote:ஒருமுறை சர்ச்சிலும், ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும் விருந்து சாப்பிட சென்றார்கள். கையை நன்றாக கழுவிவிட்டு, சாப்பிட உட்கார்ந்தார் ராதாகிருஷ்ணன். ஸ்பூன், போர்க் முதலியவற்றை உபயோகித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்ச்சில், கையால் சாப்பிடும் ராதாகிருஷ்ணனைப் பார்த்து, "என்ன இது... ஸ்பூன் யூஸ் பண்ணுங்க, அதுதான் சுகாதாரமானது'' என்றார்.

உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.

நல்ல திரி
நெத்தியடி பதில் சூப்பர் பகிர்தமைக்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by றினா on Thu Sep 22, 2011 12:15 pm

ஒரு முறை முக்கியமான கூட்டமொன்றிற்காக வேறிடமொன்றிற்கு பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் செல்ல வேண்டி இருந்தது. தனக்கு ஒதுக்கியிருந்த இடத்திலிருந்து கூட்டம் நடைபெரும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் தெரியாது என்ன செய்யலாம் என்று யோசித்தவர், ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி வின்ஸ்டன் சேர்ச்சில் பேசும் கூட்டத்திற்குப் போக வேண்டும் என்று பணித்து ஏறிக்கொண்டார். அந்த வாகன சாரதி செல்லும் வழி நெடுகிலும் வின்ஸ்டன் சேர்ச்சிலைப் பற்றி கடுமையாக விமர்சித்துக் கொண்டே வந்தார், சேர்ச்சிலும் அமைதியாகவந்து கொண்டிருந்தார். கூட்டம் நடைபெறும் இடம் வந்ததும் சாரதி இதுதான் இடம் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறவே சேர்ச்சிலும் இரங்கி அவருடைய கூலியைக் கொடுக்கும் போது, இவ்வளவு சிரமப்பட்டு இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டுமா? நீங்கள் யார்? என்று சாரதி கேட்டார். அதற்கு சேர்ச்சில் அமைதியாகக் கூறினார் கண்டிப்பாக வரத்தான் வேண்டும். ஏனென்றால் அந்தக்கூட்டத்தில் பேசவேண்டிய வின்ஸ்டன் சேர்ச்சில் நான்தான் என்று. அந்த சாரதி வாயடைத்துப் போனார்.


Last edited by றினா on Thu Sep 22, 2011 1:38 pm; edited 1 time in total
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Thu Sep 22, 2011 1:34 pm

பாராட்டியமைக்கு நன்றி ரே..!

பகிர்ந்தமைக்கு நன்றி றி..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by kavimuki on Thu Sep 22, 2011 1:37 pm

@றினா wrote:ஒரு முறை முக்கியமான கூட்டமொன்றிற்காக வேறிடமொன்றிற்கு பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் செல்ல வேண்டி இருந்தது. தனக்கு ஒதுக்கியிருந்த இடத்திலிருந்து கூட்டம் நடைபெரும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் தெரியாது என்ன செய்யலாம் என்று யோசித்தவர், ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி வின்ஸ்டன் சேர்ச்சில் பேசும் கூட்டத்திற்குப் போக வேண்டும் என்று பணித்து ஏறிக்கொண்டார். அந்த வாகன சாரதி செல்லும் வழி நெடுகிலும் வின்ஸ்டன் சேர்ச்சிலைப் பற்றி கடுமையாக விமர்சித்துக் கொண்டே வந்தார், சேர்ச்சிலும் அமைதியாகவந்து கொண்டிருந்தார். கூட்டம் நடைபெறும் இடம் வந்ததும் சாரதி இதுதான் இடம் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறவே சேர்ச்சிலும் இரங்கி அவருடைய கூலியைக் கொடுக்கும் போது, இவ்வளவு சிரமப்பட்டு இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டுமா? நீங்கள் யார்? என்று சாரதி கேட்டார். அதற்கு சேர்ச்சில் அமைதியாகக் கூறினார் நான்தான் வின்ஸ்டன் சேர்ச்சில் என்று. அந்த சாரதி வாயடைத்துப் போனார்.

சூப்பர் பதில்
avatar
kavimuki
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 684
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by றினா on Thu Sep 22, 2011 1:39 pm

நன்றி கவிமுகி
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by jbalasubramanian on Thu Sep 22, 2011 2:57 pm

பகிர்ந்த அத்தனை நிகழ்வுகளும் அருமை. பலது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. பகிர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்....தொடரட்டும் உங்கள் சேவை அருமையிருக்கு
avatar
jbalasubramanian
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Thu Sep 22, 2011 9:30 pm

நன்றி ஜெயா..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Fri Sep 23, 2011 12:12 pm

ஒருமுறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு
ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், பக்கத்தில் இருந்த கேன்டீனுக்கு
சாப்பிடச் சென்றார். அங்கே இருந்த சப்ளையர், இவரிடம் ஒரு மெனுகார்டை
கொடுத்து தேவையான உணவை தேர்ந்தெடுக்கச் சொன்னார். கண்ணாடி இல்லாமல் படிக்க
முடியாததால், சப்ளையரிடமே, ``நீயே படித்து சொல்'' என்றார் ஐன்ஸ்டீன்.
அதற்கு அந்த சப்ளையர் சொன்னார்,

``நானும் உங்களை மாதிரி படிக்கத்
தெரியாதவன்தாங்க!''
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Fri Sep 23, 2011 12:13 pm

இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன்
சர்ச்சில் ஒரு பொதுக் கூட்டத்தில் அன்று பேச இருந்தார். அதற்காகப்
புறப்படும் சமயத்தில் தான் அவருடைய கார் பழுதுபட்டிருப்பது தெரியவந்தது.
அதனால் ஒரு வாடகைக் காரில் செல்லலாம் என்று கருதி வீதிக்கு வந்து நின்றார்.
சிறிது நேரம் எந்தக் காரும் வரவில்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது.

பின்னர்
ஒரு கார் உள்ளே யாருமின்றி வந்தது. அந்தக் காரை நிறுத்திய சர்ச்சில்
ஓட்டுநரிடம், ""நான் அவசரமாக ஒரு இடத்திற்குப் போக வேண்டும். வருகிறாயா?''
என்று கேட்டார். அதுவரை அந்தக் கார் ஓட்டுநர் சர்ச்சிலைப் பார்த்ததே இல்லை.


""ஐயா,
எனக்கு வேறு ஒரு வேலை இருக்கிறது. இன்று சர்ச்சில் ஒரு கூட்டத்தில்
பேசுகிறார். அதற்கு நான் அவசியம் போக வேண்டும்,'' என்று கூறினான். இதைக்
கேட்ட சர்ச்சிலுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் பேச்சைக் கேட்க ஒரு
வாடகைக்கார் ஓட்டி கூட எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்று வியப்பில்
ஆழ்ந்தார். மேலும், அதற்காகத் தன் வருமானத்தையும் இழக்கத் தயாராக இருப்பது
நெஞ்சை நெகிழ வைத்தது. உடனே சர்ச்சில் தனது சட்டைப் பையில் கையை விட்டுப்
பணத்தை எடுத்து அவனுக்கு அன்பளிப்பாகத் தந்தார்.

பணத்தைப் பெற்றுக்
கொண்ட கார் ஓட்டுநரின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. உடனே அவன், ""ஐயா,
வண்டியில் ஏறுங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு போய்
விடுகிறேன். சர்ச்சில் அப்படி என்னத்த பேசிவிடப் போகிறார்?'' என்று
கூறினான். வண்டியில் ஏறிய சர்ச்சில் முகத்தில் பூரிப்பு போன இடமே
தெரியவில்லை. பணம் படுத்தும்பாடை அவர் நன்கு உணர்ந்தார்.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum