|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க by முத்துராஜ் Today at 9:14 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
Page 7 of 7 • Share •
Page 7 of 7 •
1, 2, 3, 4, 5, 6, 7
உங்கள் வாக்கு யாருக்கு..?
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
First topic message reminder :
அன்பான ஈகரை உறவுகளே...
தமிழகத்தேர்தல்களம் மிகவும் சூடு பிடித்துவிட்டது. அங்கே தேர்தல் ஜுரம் எகிறிக்கொண்டு இருக்கிறது.
நாம் ஈகரையின் பஙகாக நாம் எந்த கூட்டணிக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்னும் நமது கருத்தினைப் பகிர்வோமா..?
இத்துடன் வாக்குப்பதிவையும் இணைக்கிறேன்..
1.கலைஞர் தான் மீண்டும் வரவேண்டும்.
2.ஜெயலலிதா முதல்வராக வேண்டும்.
3. யாருமே ஆணி புடுங்க வேண்டாம்.( 49 ஓ)
உஙக்ள் வாக்களிப்பை நேர்மையாகவும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த சீரிய சிந்தனை குறித்ததாகவும் இருக்க விரும்புகிறேன். மூன்றாவது வாய்ப்பை தவிர்க்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
இந்த வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி வரை இருக்கும். தமிழக வாக்குப்பதிவு நாளன்று இதன் முடிவுகளை அறிவிப்போம்.
ஈகரை உறவுகள் தமது கடமைகளைச் செய்வதோடு தமிழகத்தின் எதிர்காலம் மனதில் கொண்டு நல்ல வழி காட்டி குறைந்த பட்சம் ஒரு உறவு தம்மால் இயன்ற 100 வாக்காளர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்பது என் விருப்பம்.
வாங்க ... வாக்களிக்கலாம்..

Last edited by கலை on Wed Apr 13, 2011 7:00 pm; edited 3 times in total
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
மொத்தம் பதிவான 354 வாக்குகளில்
185 வாக்குகள் (52 %) ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றும்
59 வாக்குகள் (16 %) கலைஞர் முதல்வராக வரவேண்டும் என்றும் வாக்களித்துள்ளனர்..
110 வாக்குகள் (31 %) யாருமே வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர்..
ஈகரையின் வெற்றி வாய்ப்பு நிலவரம் தமிழகத்தின் நிலவரத்தை ஒத்திருக்குமா..?
மே 13 வரை பொறுத்திருந்து பார்ப்போம்..!

ஈகரையின் வாக்கெடுப்பில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி..!
அதன் படியே தமிழகம் முழுக்க ஈகரையின் வாக்கெடுப்பு பிரதி பலித்ததையும் கண்டோம்..
அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..!
அதன் படியே தமிழகம் முழுக்க ஈகரையின் வாக்கெடுப்பு பிரதி பலித்ததையும் கண்டோம்..
அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..!
Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
அன்பு வாழ்த்துக்கள் தனிப்பெருமான்மையுடன் அமைச்சர் பொறுப்பேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு...
வாக்கெடுப்பு நடத்திய கலைக்கும், வாக்குகளிட்ட அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்...
வாக்கெடுப்பு நடத்திய கலைக்கும், வாக்குகளிட்ட அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்...

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Page 7 of 7 •
1, 2, 3, 4, 5, 6, 7
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum