ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

+7
இளமாறன்
அகிலன்
கே. பாலா
ராஜா
Aathira
ranhasan
ஆளுங்க
11 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ஆளுங்க Sun Oct 23, 2011 1:14 pm

First topic message reminder :

தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?


இதில் எது சரி ---கோவிலா இல்லை கோயிலா??

உங்கள் கருத்து என்ன?ஏன்?


Last edited by ஆளுங்க on Sun Oct 23, 2011 1:47 pm; edited 1 time in total


சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down


சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by Aathira Sun Oct 23, 2011 4:40 pm

இளமாறன் wrote:கோவில் தான் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன் ஒன்னும் புரியல
ஏன்? அங்கு வில்லுப்பாட்டுப் பாடறதாலயா? சிரி சிரி சிரி சிரி


சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Tசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Hசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Iசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Rசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Aசொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by Aathira Sun Oct 23, 2011 4:46 pm

கே. பாலா wrote:
நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது
கோவில் என்பது ....சரியா? தவறா?...பயன்படுத்தலாமா ? கூடாதா ?....
இலக்கண்ம் மீறி பல சொற்கள் வழக்கத்தில் வந்து விட்டதை நாம் இலக்கணப் போலி என்றும் மரூஉ என்றும் வழுவமைதியாக ஏற்றுக்கொண்டு உள்ளோமே பாலா.
இல் வாய், என்றும் கண் கடை என்றும் தசை என்று கூறுகிறோமா? இல்லையே வாயில், கடைக்கண், சதை என்றுதானே கூறுகிறோம். அதே போல் எத்தனை பேர் செல்ல்மாக தன் மகளை வாடா என்று அழைக்கிறோம். அது போல இந்த வழுவையும் வழுவமைதியாக ஏற்றுக்கொண்டாகி விட்டு அது நம் மரபிலும் படிந்து விட்டது.. அதனால் பயன் படுத்த்லாம். ஆனால் இலக்கணம் கோயில் தான்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by Aathira Sun Oct 23, 2011 4:53 pm

கே. பாலா wrote:
நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது
கோவில் என்பது ....சரியா? உடுட்டுக்கட்டை அடி வ தவறா?...பயன்படுத்தலாமா ? கூடாதா ?.... உடுட்டுக்கட்டை அடி வ
பாலமுருகனே....தமிழ்க்கடவுளுக்கே தமிழில் ஐயமா? இல்லை தமிழ்க்கடவுள் என்றால் எல்லாம் தெரிந்தவர் என்று எண்ணமா? எல்லாம் தெரிந்தவர் என்றால் தவறு செய்ய மாட்டீர்கள் என்று எண்ணமா? முதலில் தாங்களது ஐயத்தை அந்த ஐய்யம் பெருமாளை விட்டு கேட்கச் சொன்னது குற்றம். கட்டையைக் உருட்டிக்காட்டினாலும் அந்த கருமுழியை உருட்டி உருட்டிக் காட்டினாலும் குற்றம் குற்றமே..... ஜாலி ஜாலி ஜாலி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by கே. பாலா Sun Oct 23, 2011 4:58 pm

Aathira wrote:
கே. பாலா wrote:
நாம் இரண்டும் பயன் படுத்தினாலும் இலக்கண விதிப்படி கோயிலே பொருத்தமானது
கோவில் என்பது ....சரியா? உடுட்டுக்கட்டை அடி வ தவறா?...பயன்படுத்தலாமா ? கூடாதா ?.... உடுட்டுக்கட்டை அடி வ
பாலமுருகனே....தமிழ்க்கடவுளுக்கே தமிழில் ஐயமா? இல்லை தமிழ்க்கடவுள் என்றால் தவறு செய்ய மாட்டீர்கள் என்று எண்ணமா? தாங்கள் கட்டையைக் உருட்டிக்காட்டினாலும் அந்த கருமுழியை உருட்டி உருட்டிக் காட்டினாலும் குற்றம் குற்றமே..... ஜாலி ஜாலி ஜாலி
இலக்கணம் ...எதற்கு?? இரண்டும் பயன்பாட்டில் உள்ளபோது ....கோயில்தான் சரி என்று ஒருதலை பட்சமாக தீர்ப்பு கூறியதேன்? ..
இப்போது வழுவமைதியை சொல்லி அமைதி பெறுவது ஏன்? ....கைத்தடியை ,,,கைகொண்டதால்தானே !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ayyamperumal Sun Oct 23, 2011 5:03 pm

[quote="கே. பாலா"] இலக்கணம் ...எதற்கு?? குஓட்டே
சார் உங்க சொற்போரை அப்பறம் நடத்துங்கள் . முதலில் எனக்கு ஒரு பஞ்சாயத்து வையுங்க ...

ஆதிரா அக்காவும் நட்புடன் மாதிரி ஆரமிச்சுட்டாங்க !

முதலில் தாங்களது ஐயத்தை அந்த ஐய்யம் பெருமாளை விட்டு கேட்கச் சொன்னது குற்றம்.

என்னை ஏன் இழுக்கிறீர்கள் அக்கா ?


சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by Aathira Sun Oct 23, 2011 5:06 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
கே. பாலா wrote: இலக்கணம் ...எதற்கு?? குஓட்டே
சார் உங்க சொற்போரை அப்பறம் நடத்துங்கள் . முதலில் எனக்கு ஒரு பஞ்சாயத்து வையுங்க ...

ஆதிரா அக்காவும் நட்புடன் மாதிரி ஆரமிச்சுட்டாங்க !

முதலில் தாங்களது ஐயத்தை அந்த ஐய்யம் பெருமாளை விட்டு கேட்கச் சொன்னது குற்றம்.

என்னை ஏன் இழுக்கிறீர்கள் அக்கா ?
ஆம் எதற்கும் அஞ்சோம்....... எதுகை மோனைக்காக நாங்கள் யார் பெயரையும் பயன் படுத்திக்கொள்வோம்... ஆம்.. அது எங்கள் உரிமை...

தெரியும் பெருமாள்.. ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா... வெளாட்டுக்கு.... நக்கல் நாயகம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by கே. பாலா Sun Oct 23, 2011 5:06 pm

அய்யம் பெருமாள் .நா wrote: சொற்போர் புரிந்தவர்கள் அணிவருக்கும் நன்றி !
யப்பா ....சண்டையே...முடியல ...அதற்குள் உம்மை ..வெள்ளைக்கொடி தூக்கி உள்ளே வரச்சொனது யார்???? சுட்டுத்தள்ளூ!


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by Aathira Sun Oct 23, 2011 5:09 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote: சொற்போர் புரிந்தவர்கள் அணிவருக்கும் நன்றி !
யப்பா ....சண்டையே...முடியல ...அதற்குள் உம்மை ..வெள்ளைக்கொடி தூக்கி உள்ளே வரச்சொனது யார்???? சுட்டுத்தள்ளூ!
அதானே..நடுவுல என்ன நன்றி நவிலல். தர்ம அடி வாங்குறதுன்னு முடிவு பண்ணிட்டா வாங்கித்தானே ஆகனும்.. உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by ayyamperumal Sun Oct 23, 2011 5:10 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote: சொற்போர் புரிந்தவர்கள் அணிவருக்கும் நன்றி !
யப்பா ....சண்டையே...முடியல ...அதற்குள் உம்மை ..வெள்ளைக்கொடி தூக்கி உள்ளே வரச்சொனது யார்????
வெட்டருவா தாங்கி வீசிகிற ஊரில்
வெள்ளை கொடி தூக்கி வந்ததவன்
நானில்லை அய்யா

எனக்கு சண்டை இழுத்துவிட்டுதான் பழக்கம். முடித்துவைப்பது எனக்கு தெரியாது !


சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by இளமாறன் Sun Oct 23, 2011 5:14 pm

கோயில் மணி ஓசை என்பதை விட கோவில் மணி ஓசை என்பது தானே அழகாக இருக்கிறது சில இடங்களில் கோயில் என்னும் வார்த்தை நன்றாக இருந்தாலும் கோவில் என்னும் வார்த்தை இன்னும் அழகா இருக்குதே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா? - Page 3 Empty Re: சொற்போர் #2- எது சரி? கோவிலா? கோயிலா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum