ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:36 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by யினியவன் Today at 10:32 pm

» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by யினியவன் Today at 10:29 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 5 5 9

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Go down

open சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கோவிந்தராஜ் on Tue Jan 31, 2012 12:34 am

First topic message reminder :

அன்பு உறவுகளுக்கு ! என் ஆயிரமாம் பதிவை மிகவும் பயனுள்ளதாக்கும் வகையில் ஒரு திரி தொடங்கலாம் என்று விருப்பம் !
சி மொழி பலருக்கு தெரியும் ! இப்பொழுது அதை பற்றி சரியாக தெரியாதவர்களுக்கு ஒரு பயிர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன் !
தமிழில் விளக்கங்களை தருவது தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் !

முக்கியமானது ! என்னை விட சி மொழியை அறிந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே !
மற்றவர்களேண்ணை தவறாக எண்ணவேண்டாம் ! அதே சமயம் நான் ஏதேனும் தவறு செய்தால் அதை உடனே சுட்டி காட்டுங்கள் !
மற்றும் எனக்கும் தெரியா சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள் !

பாடத்தை 05.02.2012 அன்று தொடங்கிவிட்டேன் !

ஆர்வமுள்ளவர்களே
விதிமுறையை படியுங்கள் ! சிரி



Last edited by கோவிந்தராஜ் on Sun Feb 05, 2012 10:45 pm; edited 6 times in total (Reason for editing : சி மொழி தரவிறக்க இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது (கோப்பின்மீது இருமீட்டுகை செய்தால் அது தானாக உள்ளமைந்துவிடும் ))

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down


open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கோவிந்தராஜ் on Tue Feb 07, 2012 1:28 pm

◄முந்தைய பாடம்

.....................................................சி மொழின் வாக்கியங்கள் கீழ்க்காணுவற்றை சேர்த்து உருவாகின்றன !

  • Tokens ( வில்லைகள்)
  • Comments (விளக்க வரிகள் )
  • Keywords (கட்டளை வார்த்தைகள் )
  • Identifiers (அடையாளங்கள்)
  • Constants (மாறிலிகள்)
  • String literals (வார்த்தைகள்)
  • Punctuation and special characters (நிறுத்தற்குரிகளும் சிறப்பு எழுத்துகளும் )


மேலே கூறப்பட்டவை அனைத்தும் சி மொழியின் எழுத்துகளை வைத்து உருவாக்கபட்டவை !
அவையாவன !!!

எண்கள்: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ஆங்கில எழுத்துகள் :
a, b, ….z மற்றும் A, B, ……...Z
கணித குறியீடுகள் : +, -, *, /, %(Mod)
சிறப்பு எழுத்துகள் :
( ) { } [ ] < > = ! $ ? . , : ; ‘ “ & | ^ ~ ` #
\ blank - _ / * % @


வில்லைகள் :
வில்லைகலாவண சி மொழியின் கட்டளைதொகுப்பியால் புரிந்துகொள்ளக்கூடிய அனைத்தும் ஆகும் !.
கட்டளை வார்த்தைகள் முதல் சிறப்பு எழுத்துகள் வரை அனைத்தும் இதற்க்கு எடுத்துக்காட்டுகளாகும் !.

விளக்க வரிகள் :

இவற்றை விளக்கவரிகள் அல்லது விலக்கவரிகள் என்று கூட சொல்லலாம்!ஏன் எனில் இவை கட்டளை தொகுப்பியால் தொகுக்கபடாது ! நாம் நம் விளக்கத்திற்காக ஏதேனும் இங்கு எழுதி வைக்கலாம் !

கட்டளை வார்த்தைகள் :
சி மொழி தனக்கேயான கட்டளை வார்த்தைகளை கொண்டுள்ளது ! இந்த கட்டளை வார்த்தைகளின் பொருளானது எப்பொழுதும் ஒன்றே ! இக்கட்டளை வார்த்தைகள் சிறிய எழுத்துகளில் எழுதப்படும் !
அவையாவன :


autodoubleintstruct
breakelselongswitch
caseenumregistertypedef
charexternreturnunion
constfloatshortunsigned
continueforsignedvoid
defaultgotosizeofvolatile
doifstaticwhile



அடையாளங்கள் (பெயர்கள் ):
அடையாளங்கள் என்பவை ஒன்றுமில்லை, பெயர்களே !. சி மொழியின் , மாறிகள் ,நிகழ்வுகள் ,மற்றும் பலவற்றுக்கு நம்மால் இடப்படும் பெயர்களே அடையாளங்கலாகும் .
விதி முறைகள் :
  1. இந்தபெயர்கள் ஆங்கில எழுத்துக்கள் , எண்கள் மற்றும் ,அடிக்கோடு(Underscore) போன்றவைகளை இணைத்து உருவாக்கலாம் .!
  2. சிறப்பு எழுத்துகள் ஏதும் வருதல் கூடாது .!(வெற்றிடத்தையும் சேர்த்துத்தான் )
  3. கட்டளை வார்த்தைகளை பெயராக இடுதல் கூடாது !
  4. சிறிய எழுத்து மற்றும் பெரிய எழுத்து பாகுபாடு உள்ளது !
    ..........எ-க..................one என்பது ONE ,One,onE,oNe இவை அனைத்தும் வேறுபடும்

மாறிலிகள் :
எந்த சூழலிலும் தனக்கான மதிப்பை மாற்றிக்கொள்ளாமல் இருப்பவை மாறிலிகள் எனப்படும் !
எ-க:
.........10 எப்பொழுதும் பத்து தான் அதன் பைனரி குறியீடு 1010 தான் !
..........A எப்பொழுதும் A தான் அதன் பைனரி குறியீடு 1000001 தான் !
மீதம் அடுத்தவகுப்பில் ! சந்தேகங்களை கேட்டுவிடுங்கள் அது உங்களுக்கும் எனக்கும் மற்றவர்களுக்கும் மிக நல்லது ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 3:43 pm

மிக்க நன்றி கோவி.....

மிகவும் நன்றாக இருந்தது.....இன்றைய பாடம்.....

நாம் கட்டளை வார்த்தைகளை மனனம் செய்து கொள்ள வேண்டும். செய்து கொள்கிறேன்.

கோவி, விலைகள் விளக்க வரிகள் இவற்றிற்கு, ஏதாவது உதாரணமாக தர முடியுமா, அதாவது, இவை பயன் படுத்த பட்ட இடத்தை இங்கு காண்பிக்க முடியுமா.

அவற்றை எப்படி பயன் படுத்த வேண்டும், இந்த விபரங்கள் எல்லாம், வரும் பாடங்களில் வரும் என்றால் வேண்டாம் தம்பி.

நன்றிகள் ஐயா..... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by கோவிந்தராஜ் on Tue Feb 07, 2012 4:05 pm

பிஜிராமன் wrote:மிக்க நன்றி கோவி.....

மிகவும் நன்றாக இருந்தது.....இன்றைய பாடம்.....

நாம் கட்டளை வார்த்தைகளை மனனம் செய்து கொள்ள வேண்டும். செய்து கொள்கிறேன்.

கோவி, விலைகள் விளக்க வரிகள் இவற்றிற்கு, ஏதாவது உதாரணமாக தர முடியுமா, அதாவது, இவை பயன் படுத்த பட்ட இடத்தை இங்கு காண்பிக்க முடியுமா.

அவற்றை எப்படி பயன் படுத்த வேண்டும், இந்த விபரங்கள் எல்லாம், வரும் பாடங்களில் வரும் என்றால் வேண்டாம் தம்பி.

நன்றிகள் ஐயா..... புன்னகை

நன்றிகள் அண்ணா விளக்க வரிகள் பின் வரும் பாடங்களில் வரும் ஆனால் வில்லை வராது !
வில்லை என்பது வரையறுக்கப்பட்ட வார்த்தைகள்( அல்லது குறியீடுகள்) என பொருள் படும் !
எண்ணென வார்த்தைகள் அல்லது குறியீடுகள் சி தொகுப்பியில் முன்ன்மே வரையறுக்கபட்டுள்ளதோ அவையே விலைகள் (tokens) எனப்படும் !
இதை தானியாக எங்கும் பயன்படுத்த போவதில்லை !
அன்பு மலர் ...............................இப்படிதான் சமத்தா இருக்க்னும் மகிழ்ச்சி...........புன்னகை அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

open Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 4:22 pm

நன்றிகள் அண்ணா விளக்க வரிகள் பின் வரும் பாடங்களில் வரும் ஆனால் வில்லை வராது !
வில்லை என்பது வரையறுக்கப்பட்ட வார்த்தைகள்( அல்லது குறியீடுகள்) என பொருள் படும் !
எண்ணென வார்த்தைகள் அல்லது குறியீடுகள் சி தொகுப்பியில் முன்ன்மே வரையறுக்கபட்டுள்ளதோ அவையே விலைகள் (tokens) எனப்படும் !
இதை தானியாக எங்கும் பயன்படுத்த போவதில்லை !


மிக்க நன்றிகள் கோவி....... மகிழ்ச்சி புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum