ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

மொக்க பீஸு-4

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

மொக்க பீஸு-4

Post by ரா.ரா3275 on Sat Feb 25, 2012 11:18 pm

ஆண் : ஸிலீவ்லெஸ்ல செமத்த ஃபிகரு நீ
ஸிலீப்பிங்க கெடுக்கும் செல்லப் பிசாசு நீ

பெண் : அடிச்சு விடாத டங்கிலீஸு - நீ
அரைகுறையான டம்மிபீஸு

ஆண் : அப்பா டையீ அம்மா கவுனு
ஐ ஆம் பார்ன் வித்து சில்வர் ஸிபூணு

பெண் : அடப் போடா அடப்பாஸு உனக்கு
அப்பாஸு வேஷம் எதுக்கு ?

ஆண் : மார்க்கெட் போகாத ஆளு -நான்
மாங்காத்தா அஜீத்தோட ஃபேனு

தலைவிக்கு 'கிர்ர்ர்‌' அடிக்கிறது...

தலைவனின் 'விர்ர்ர்‌' தொடரும்...


Last edited by ரா.ரா3275 on Sun Feb 26, 2012 12:28 am; edited 2 times in total




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by இரா.பகவதி on Sat Feb 25, 2012 11:19 pm

அண்ணா அருமையோ அருமை

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by யினியவன் on Sat Feb 25, 2012 11:21 pm

நல்ல வேலை இன்னிக்கு எந்த போன் நம்பரும் இல்லை.
அஞ்சு ரூவா மிச்சம் - மங்காத்தா புண்ணியத்துல.


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by ரா.ரா3275 on Sat Feb 25, 2012 11:23 pm

இரா.பகவதி wrote:அண்ணா அருமையோ அருமை


தம்பி...நன்றியோ நன்றி...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by kingaf123 on Sun Feb 26, 2012 9:07 am

அந்த மொக்க பீஸ் நீங்கானா?
DK அநியாயம்

kingaf123
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 1
வசிப்பிடம்: Srilanka
சேர்ந்தது: 26/02/2012
மதிப்பீடு: 10

http://hifools.blogspot.com

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by ரா.ரா3275 on Sun Feb 26, 2012 10:36 am

kingaf123 wrote:அந்த மொக்க பீஸ் நீங்கானா?
DK அநியாயம்


உங்க வீட்டுக் கண்ணாடி முன்னாடி நின்னு இப்டி கேட்கறீங்களோ?...
தெரிஞ்சிக்கிட்டீங்களே நீங்கதான்னு...சமத்து...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by கபாலி on Sun Feb 26, 2012 12:07 pm

மொக்க பீஸு நான்காம் பாகம் எழுதிய பராக்கிரம அக்கிரம பாஞ்சால தேசத்து மகா கவி ரா ரா வாழ்க..

( என்ன செய்றது ... திட்டறதுக்கு வேற வழியில்லை இங்க.. ரிலாக்ஸ் )

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by ரா.ரா3275 on Sun Feb 26, 2012 12:53 pm

கபாலி wrote:மொக்க பீஸு நான்காம் பாகம் எழுதிய பராக்கிரம அக்கிரம பாஞ்சால தேசத்து மகா கவி ரா ரா வாழ்க..

( என்ன செய்றது ... திட்டறதுக்கு வேற வழியில்லை இங்க.. ரிலாக்ஸ் )


ஹாஹா...என்ன செய்ய...நம்மளோட கெரகம் கபாலி சார்......திட்டுங்க திட்டுங்க...
நன்றி...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by யினியவன் on Sun Feb 26, 2012 1:16 pm

ரா.ரா3275 wrote:
ஹாஹா...என்ன செய்ய...நம்மளோட கெரகம் கபாலி சார்......திட்டுங்க திட்டுங்க...
நன்றி...

முந்தா நாளு மூணு கெரகம் ஒண்ணா வந்துச்சாமே
அப்ப குறுக்கால போயிருந்தா கெரகம் சரி ஆயிக்குமே?


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by ரா.ரா3275 on Sun Feb 26, 2012 1:26 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
ஹாஹா...என்ன செய்ய...நம்மளோட கெரகம் கபாலி சார்......திட்டுங்க திட்டுங்க...
நன்றி...

முந்தா நாளு மூணு கெரகம் ஒண்ணா வந்துச்சாமே
அப்ப குறுக்கால போயிருந்தா கெரகம் சரி ஆயிக்குமே?


அந்த மூணு கெரகங்க...நா,நீங்க,நம்ம நண்பர் கபாலியா?...
நம்மலே எப்படி நமக்கு குறுக்க போறது?...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by யினியவன் on Sun Feb 26, 2012 1:50 pm

அப்ப பகவதிய வர சொல்லட்டுமா?


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by கே. பாலா on Sun Feb 26, 2012 2:07 pm

ராவோட....ராவா....கொஞ்சம் "ராவா " (Raw) போட்டுகிட்டு எழுதுன கவிதை மாதிரி இருக்கு ரா...ரா


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4713
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by பது on Sun Feb 26, 2012 2:09 pm

கே. பாலா wrote:ராவோட....ராவா....கொஞ்சம் "ராவா " (Raw) போட்டுகிட்டு எழுதுன கவிதை மாதிரி இருக்கு ரா...ரா
சிப்பு வருது

பது
தளபதி
தளபதி

பதிவுகள்: 1332
வசிப்பிடம்: ஈழம்
சேர்ந்தது: 27/04/2011
மதிப்பீடு: 101

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by யினியவன் on Sun Feb 26, 2012 2:11 pm

இப்ப தான் ராவா சாரி ரவா உப்புமா
கிண்டிட்டு இருக்காரு வந்திடுவாரு
ரவைக்குள்ள பாலா சார்.


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: மொக்க பீஸு-4

Post by ரா.ரா3275 on Sun Feb 26, 2012 2:14 pm

கொலவெறி wrote:அப்ப பகவதிய வர சொல்லட்டுமா?


அய்யோ...தம்பி பகவதி நல்லவரு...பாவம்...நீங்க வேணா டபுள் ஆக்ட் குடுங்கோ...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum