புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
17 Posts - 4%
prajai
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_m10ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Page 48 of 92 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 70 ... 92  Next

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் [246Vote ]

  • 1. சென்னை

    12651%
  • 2. பெங்களூரு

    83%
  • 3. புனே

    73%
  • 4. மும்பை

    187%
  • 5. ஹைதராபாத்

    10%
  • 6. கொல்கத்தா

    2611%
  • 7. டெல்லி

    5121%
  • 8. ராஜஸ்தான்

    31%
  • 9. பஞ்சாப்

    62%

You are not connected. Please login or register

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 4:03 pm

First topic message reminder :

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Chennai

ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 07, 2012 8:12 pm

டெல்லி பேட்டிங்.

முதல் ஓவர் மெய்டன், இரண்டாவது ஓவரில் மட்டும் 17 ரன்கள்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 07, 2012 8:18 pm

மூன்றாவது ஓவரிலும் 17 ரன்கள்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 07, 2012 8:22 pm

சேவாக் அவுட்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 08, 2012 8:32 am

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படும். ஆரஞ்சு நிற தொப்பியை நீண்ட நாட்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரஹானே (11 ஆட்டங்களில் 463 ரன்) வைத்து இருந்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் ஷேவாக் 23 ரன்கள் எடுத்தார். ஷேவாக் 19 ரன்னை எட்டிய போது ரஹானேவை ரன் குவிப்பில் 2 வது இடத்துக்கு தள்ளி ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.

11 ஆட்டங்களில் ஆடியுள்ள ஷேவாக் 5 அரை சதங்களுடன் 468 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கம்பீர் 11 ஆட்டங்களில் ஆடி 457 ரன்களுடன் 3 வது இடத்திலும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கெய்ல் 10 ஆட்டங்களில் ஆடி 433 ரன்களுடன் 4 வது இடத்திலும் உள்ளனர்.

- நக்கீரன்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 08, 2012 8:44 am

புதுடில்லி:ஐ.பி.எல்., லீக் போட்டியில் காம்பிர் தலைமையிலான கோல்கட்டா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் "நம்பர்-1 இடத்துக்கு முன்னேறியது. சொந்த மண்ணில் வீழ்ந்த சேவக்கின் டில்லி அணி, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
டில்லியில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் 51வது லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 48 Gautam-Gambhir-336_15

வருண் வாய்ப்பு:
டில்லி அணியில் கெவின் பீட்டர்சன், பவன் நேகிக்கு பதிலாக டேவிட் வார்னர், வருண் ஆரோன் வாய்ப்பு பெற்றனர். கோல்கட்டா அணியில் லாங்கே, இக்பால் அப்துல்லா நீக்கப்பட்டு, பிரட் லீ, பிரதீப் சங்வான் இடம் பெற்றனர். "டாஸ் வென்ற டில்லி கேப்டன் சேவக், "பேட்டிங் தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
டில்லி அணிக்கு சேவக், வார்னர் சேர்ந்து நல்ல துவக்கம் தந்தனர். பிரட் லீ வீசிய முதல் ஓவரில் வார்னர் திணற, "மெய்டனாக அமைந்தது. மறுபக்கம் வழக்கம் போல் அதிரடி காட்டிய சேவக், சங்வான் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மீண்டும் பந்துவீச வந்த பிரட் லீ ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து பதிலடி கொடுத்தார் வார்னர்.
ஜெயவர்தனா வாக்குவாதம்:
இந்த நேரத்தில் காலிஸ் திருப்புமுனை ஏற்படுத்தினார். முதலில் சேவக்கை(23) வெளியேற்றினார். அடுத்த ஓவரில் வார்னரையும்(21) பெவிலியனுக்கு அனுப்பினார். இதே ஓவரில் ஜெயவர்தனாவும் அவுட்டாக தெரிந்தார். பந்தை பிடித்த, விக்கெட் கீப்பர் பிரண்டன் மெக்கலம் உள்ளிட்ட கோல்கட்டா வீரர்கள் "அப்பீல் செய்தனர். ஆனால், அம்பயர் நிராகரிக்க, கண்டம் தப்பினார். இது தொடர்பாக கோல்கட்டா கேப்டன் காம்பிர், ஜெயவர்தனா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் பாட்யா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து நம்பிக்கை தந்தார் ஜெயவர்தனா.
விக்கெட் சரிவு:
பொறுப்பாக விளையாடிய ஜெயவர்தனா(30), காம்பிரின் நேரடி "த்ரோவில் ரன் அவுட்டாக, டில்லி அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. படுமந்தமாக ஆடிய ராஸ் டெய்லரும்(16 ரன், 27 பந்து) வெளியேற, 14.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து தவித்தது. பிரட் லீ பந்தில் யோகேஷ்(10) போல்டாக, ரன் வேகம் அப்படியே குறைந்தது.
இர்பான் போராட்டம்:
கடைசி கட்டத்தில் இர்பான் பதான் போராடினார். பிரட் லீ "வேகத்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து நரைன் "சுழலில் சிக்சர் விளாசினார். இவர் 36 ரன்களுக்கு நரைன் பந்தில் அவுட்டானார். இதே ஓவரில் நமன் ஓஜா(2) வெளியேறினார். டில்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது.
வலுவான துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு காம்பிர், பிரண்டன் மெக்கலம் சேர்ந்து வலுவான அடித்தளம் அமைத்தனர். இர்பான் வீசிய முதல் ஓவரிலேயே மெக்கலம் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார். நதீம் சுழலில் காம்பிர் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ஆரோன் பந்தில் காம்பிர் கொடுத்த "கேட்ச்சை உமேஷ் நழுவவிட்டார். இதை பயன்படுத்திக் கொள்ளாத காம்பிர்(36) அடுத்த பந்தில் போல்டானார்.
மெக்கலம் அரைசதம்:
பின் காலிஸ், மெக்கலம் சேர்ந்து <கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்பாக ஆடிய மெக்கலம் இத்தொடரில் தனது முதல் அரைசதம் எட்டினார். உமேஷ் யாதவ் வீசிய போட்டியின் 16வது ஓவரில் காலிஸ்(30), மெக்கலம்(56) அடுத்தடுத்து அவுட்டாகினர். தொடர்ந்து மனோஜ் திவாரியும்(8) வெளியேற, லேசான பதட்டம் ஏற்பட்டது. ஆனாலும், குறைவான இலக்கு என்பதால் பிரச்னை ஏற்படவில்லை. யூசுப் பதான்(7*), தேபபிரதா தாஸ்(1*) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். கோல்கட்டா அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து, தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது. தவிர, முந்தைய போட்டியில் டில்லியிடம் சந்தித்த தோல்விக்கும் பழிதீர்த்தது.
ஆட்ட நாயகன் விருதை காலிஸ் வென்றார்.
தம்பியுடையான் அஞ்சான்
நேற்று ஆரோன் வீசிய பந்தை தூக்கி அடித்தார் கோல்கட்டா அணிக்காக விளையாடிய அண்ணன் யூசுப் பதான். இதனை எதிரணியான டில்லிக்காக ஆடிய தம்பி இர்பான் பதான் கோட்டைவிட்டு ஏமாற்றினார். நல்லவேளை கோல்கட்டா அணி வெற்றியை நெருங்கியதால், இர்பான் தவறால் பாதிப்பு ஏற்படவில்லை.

-தினமலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 9:06 am

சென்னை அடுத்துள்ள நான்கிலும் வெற்றி பெற்றாலே செமி பைனலுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 08, 2012 9:13 am

கொலவெறி wrote:சென்னை அடுத்துள்ள நான்கிலும் வெற்றி பெற்றாலே செமி பைனலுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளது.
அண்ணா சென்னை பயலுகள நம்பி பிரோயோசனம் இல்லை. நாம வேற அணிக்கு மாரிடலாமா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 9:16 am

மகா பிரபு wrote:அண்ணா சென்னை பயலுகள நம்பி பிரோயோசனம் இல்லை. நாம வேற அணிக்கு மாரிடலாமா?
நான் ஆல்ரெடி டெல்லிக்கு தான ஒட்டு போட்டேன். சென்னை ஜெயிக்க ஆசை இருக்கு - அந்த ஆசை அவனுகளுக்கு இல்லியே பிரபு - என்ன செய்றது?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 08, 2012 9:24 am

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:அண்ணா சென்னை பயலுகள நம்பி பிரோயோசனம் இல்லை. நாம வேற அணிக்கு மாரிடலாமா?
நான் ஆல்ரெடி டெல்லிக்கு தான ஒட்டு போட்டேன். சென்னை ஜெயிக்க ஆசை இருக்கு - அந்த ஆசை அவனுகளுக்கு இல்லியே பிரபு - என்ன செய்றது?
நேத்து தான் டெல்லி ஜெயிக்கனுமுன்னு பாத்தேன் , அவங்களும் தோத்துட்டாங்கே. சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 9:26 am

தோத்தது டெல்லிக்கு நல்லது - சுதாரிக்க ஒரு வாய்ப்பு.

சுதாரிக்க வாய்ப்பே இல்லாம, தெரியாம தோக்கறது சென்னை.

இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு பிரபு.

Sponsored content

PostSponsored content

Page 48 of 92 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 70 ... 92  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக