ஈகரை தேடுபொறி
Latest topics
» பெயர் மாற்றம்
by அசுரன் Today at 8:40 am

» மே -2012 நிகழ்வுகள் சில,
by Powenraj Today at 8:35 am

» அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
by அசுரன் Today at 8:27 am

» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by T.N.Balasubramanian Today at 7:59 am

» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 7:12 am

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Today at 7:06 am

» ஆங்கில வழி கல்வி அவசியமா?
by Powenraj Today at 6:38 am

» தினமணி தலையங்கம்...​திசை திருப்புகிறார்களோ?
by Powenraj Today at 6:32 am

» எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்
by யினியவன் Today at 12:53 am

» அறிமுக டைரக்டரின் தந்திரத்தால் மீண்டும் ஜோடி சேர்ந்த வடிவேலு-சிங்கமுத்து?
by யினியவன் Today at 12:31 am

» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by யினியவன் Today at 12:29 am

» தோனி - ஒரு அதிசயம்
by ரா.ரா3275 Today at 12:14 am

» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by தளிர் அலை Yesterday at 11:57 pm

» திருமணம் சுமையல்ல...
by தளிர் அலை Yesterday at 11:53 pm

» அறிமுகமாகியது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse
by தளிர் அலை Yesterday at 11:50 pm

» அன்ரோயிட் சாதனங்களில் இணைய இணைப்பு அற்ற நிலையில் Google Translate
by தளிர் அலை Yesterday at 11:49 pm

» ட்விட்டர், நோக்கியா உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்ப்பின்னணி
by தளிர் அலை Yesterday at 11:48 pm

» குழந்தைகள் விஷயம். - குட் டச் , பேட் டச் - அவசியம் பகிருங்கள் !
by தளிர் அலை Yesterday at 11:42 pm

» ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!
by ரா.ரா3275 Yesterday at 11:41 pm

» அரிசி
by தளிர் அலை Yesterday at 11:35 pm

» "வெள்ளுடை வேந்தர்" சர்.பிட்டி.தியாகராயர்!
by சாமி Yesterday at 11:06 pm

» ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Adobe Photoshop Touch வெளியிடப்பட்டது
by முத்துராஜ் Yesterday at 11:04 pm

» சர்தார் அ.வேதரத்னம்பிள்ளை
by சாமி Yesterday at 10:59 pm

» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by ரா.ரா3275 Yesterday at 10:56 pm

» கணவன் - மனைவி சண்டையை சரி செய்ய வழிகள்...
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm

» ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
by krishnaamma Yesterday at 10:52 pm

» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by ரா.ரா3275 Yesterday at 10:51 pm

» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
by ரா.ரா3275 Yesterday at 10:49 pm

» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
by ரா.ரா3275 Yesterday at 10:46 pm

» தமிழ் முனிவர் அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by சாமி Yesterday at 10:39 pm

» தாயிற் சிறந்ததொரு கோயிலு மில்லை...!
by சாமி Yesterday at 10:29 pm

» தமிழா? டமிலா?
by ரா.ரா3275 Yesterday at 10:26 pm

» சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
by தளிர் அலை Yesterday at 10:26 pm

» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 10:20 pm

» வள்ளுவரும் வள்ளலாரும்!
by சாமி Yesterday at 10:12 pm

» சிவகார்த்திகேயனிடம் 160 மில்லியன் டாலரை ஏமாற்றிய நபர் - விட்டுக்கொடுத்த சிவா !!
by முத்துராஜ் Yesterday at 10:09 pm

» உங்க வீட்டை அழகாக்க இதோ.....!
by யினியவன் Yesterday at 9:59 pm

» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Yesterday at 9:52 pm

» மனதை கவரும் வண்ணப்பறவைகள்
by தளிர் அலை Yesterday at 9:49 pm

» நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!
by ராஜு சரவணன் Yesterday at 9:42 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 5 5 24

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by Aathira on Wed Feb 27, 2013 9:37 pm

சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6


உலகளாவிய தமிழ் உறவுகளுக்கு ஓர் இனிய அறிவிப்பு..

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான ‘சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ‘ நடத்த ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பத்துத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டியாளர்கள் கீழ்க்கண்ட பத்துத் தலைப்புகளில் எவையேனும் ஐந்து தலைப்புகளில் கவிதைகள் அனுப்பலாம்.ஒவ்வொருவரும் அதிக அளவு ஐந்து கவிதைகள் அனுப்பலாம்..

கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.

1. காடுகள் மலைகள் இறைவன் கலைகள் / நிலமகள் நோகலாமா?
2. அமிலத்தில் ஆடிய அனிச்சம்
3. நாணுகிறாள் நம் தமிழ்த்தாய் / பூணுகிறாள் புது நகையை
4. தீராத தீவிரவாதம்
5. உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
6. கமண்டலத்தில் காவிரி / தாகம் தீர்க்காத நதிகள்
7. ஈழமே நீ இடுகாடா?/ ஈழம் மீளும்
8. விடியலின் வெளிச்சம் எங்கே? பறந்து போன பண்பாடு
9. போதைச் சேற்றில் மனித நாற்றுகள்/
10. காதலாகி… / காதலெனும் சாவினிலே / ஆனாலும் காதலிக்கிறேன் / காதலைத் தீண்டும் சாதி நாகம்

பரிசு விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்


கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 10-04-2013

கவிதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
poemcontest6@eegarai.com



நடுவர்கள்:

1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ்.


2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105

3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை.

போட்டிக்கான விதிமுறைகள்:


1. உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். கவிதை அனுப்பும் போட்டியாளர்கள் ஈகரை தமிழ்க் களஞ்சியத்தில் உறுப்பினராகி இருத்தல் அவசியம், கவிதை அனுப்பும் பொழுது தங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப் பெறாது.

2. ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

3. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

4. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிறுவனர் சிவாவும் உதவுவார்கள். போட்டித் தொடர்பான கருத்துகளோ அல்லது ஐயங்களோ தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

5. கவிதைகள் 10 அடிகளுக்குக் குறையாமலும் 20 அடிகளுக்கு மிகாமலும் இருத்தல் வெண்டும்.

6. புதுக்கவிதையாக அல்லது. மரபுக்கவிதையாக இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8. போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!


வாழ்த்துகளுடன்



இவண்
நிர்வாகம்
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்



Last edited by Aathira on Mon Mar 11, 2013 10:48 pm; edited 5 times in total

Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 12152
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 1061

View user profile http://aathira.net

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by இளமாறன் on Thu Feb 28, 2013 12:13 am

மீண்டும் கவிதை மழை கொட்ட போகிறது நமது உறவுகள் உலகெங்கும் இருந்து கவிதைகள் எழுதி பரிசை பெற எனது வாழ்த்துக்கள்

நல்ல தலைப்புகள் எப்பொழுதும் போல அசத்துங்கள் ஆதிரா .. தலை சிறந்த நடுவர்கள் கவிதை தேர்ந்தெடுப்பவர்கள் பெயர்கள் அறியலாமா ?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 13978
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1538

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by kirikasan on Thu Feb 28, 2013 1:49 am


தேன்மாந்த தேனீக்கு தென்றல்அழைத்தது
வான்மாரி பெய்யென்று வையகம் சொன்னது
கோன் பொன்னை வாரித்தான் கொள்ளென் றெறிந்திட
நான் தூர நிற்பதோ நல்லதென் றாகுமோ

மீன் துள்ளித் தேனிலே மெல்லவிழுவதும்
மான் துள்ளிப் புல்லிலே மோதிக் குதிப்பதும்
தான் தோகை கொண்டின்பத் தள்ளாடும்ஆட்டமும்
வான் கண்டும்பொய்க்குமோ வண்ணப் பா நிற்குமோ

கூன்கொண்டு வாடித் துயர்கொண்டு காணினும்
ஏனென்று கேட்டொரு இன்னல் விளையினும்
யானொன்று செய்யாது ஞாலத் திருப்பனோ
பூநின்ற பொன்மது போதை தவிர்க்குமோ?

பொன்னெனப் பஞ்சமா பூங்கவிதை தந்து
என்னமா இன்பத்தில் உள்ளம் மகிழ்ந்தொரு
அன்னமாய் நீரிடை ஆடிக் களித்திட
சொன்னதாய் இன்கவி சேர்த்திடுவோ மன்றோ

kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 2416
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 527

View user profile http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by பூவன் on Thu Feb 28, 2013 9:51 am

ஈகரையின் கவிதை போட்டி 6 சூப்பருங்க , போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கும் , வெற்றி பெறவும் அனைவருக்கும் வாழ்த்துகள் ....




பூவன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13471
சேர்ந்தது: 21/09/2011
மதிப்பீடு: 1682

View user profile http://pooninaivukal.blogspot.com/

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by ராஜா on Thu Feb 28, 2013 11:14 am

ஈகரையில் மீண்டும் திருவிழா கோலம் புன்னகை கவிதைபோட்டி 6 சிறப்பாக நடக்கவும், கலந்துகொல்பவர்களுக்கும் பரிசுகளை வெல்ல போகிறவர்களுக்கும் வாழ்த்துகள் :வணக்கம்: நன்றி அன்பு மலர்

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21464
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2281

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by chinnavan on Thu Feb 28, 2013 11:14 am

போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் என்னது வாழ்த்துக்கள்

chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள்: 1774
சேர்ந்தது: 30/11/2012
மதிப்பீடு: 281

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Thu Feb 28, 2013 11:49 am

இத்தரை மகிழும் சித்திரைத் திருநாளின்
முத்திரைப் பதிக்கும் கவிதைத் திருவிழா
இணையிலா இணையம் ஈகரை என்றியம்ப
எங்களின் சிவா தமிழுக்கு தந்த பரிசு!
கவிதைக்கு பரிசளிக்கும் ஈகரையின்
கொடைத்தன்மைக்கு இமயமே இணையாகும்!
ஈகரைக் கவிகளே அணிதிரள்வீர்
ஆக்கமுடன் கவிபடைக்க! வாழ்த்துக்கள் இனிதாக !!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 3756
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 548

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by ஜாஹீதாபானு on Thu Feb 28, 2013 11:59 am

பங்குபெறும் ,பரிசுபெறும் அனைவருக்கும் வாழ்த்துகள் ... சூப்பருங்க

இந்த தடவை பரிசளிப்பு விழாவில் வடை, பாயாசம் நிச்சயம் இடம்பெறும்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 16932
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 2525

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by சிவா on Thu Feb 28, 2013 12:43 pm

உலகக் கவிஞர்கள் அனைவரும் ஈகரைக் கவிதைப் போட்டியில் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்!

போட்டிக்கு தலைமையேற்றிருக்கும் ஈகரையின் ஔவையாருக்கும் ஈகரை உறவுகள் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!




பதிவுகள்: 952547 | உறுப்பினர்கள்: 19724 | தலைப்புகள்: 95594 | புதிய உறுப்பினர்: gillivelu

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65255
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4934

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by Priya Tharsni on Thu Feb 28, 2013 12:59 pm

அருமையான போட்டி பரிசுகளை வெல்ல போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்

Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 534
சேர்ந்தது: 24/01/2013
மதிப்பீடு: 287

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by அருண் on Thu Feb 28, 2013 1:25 pm

பிரம்மாண்டமான சித்திரைத் திருநாள் கவிதைப்போட்டி வெற்றியடைய வாழ்த்துக்கள்.!
பங்கு கொள்ளும் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.! மகிழ்ச்சி



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 11247
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1243

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by DERAR BABU on Thu Feb 28, 2013 6:24 pm

ஈகரை கவிஞர் பெருமக்களுக்கு வாழ்த்துகள் .

DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள்: 1524
சேர்ந்தது: 18/10/2012
மதிப்பீடு: 294

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by சதாசிவம் on Thu Feb 28, 2013 6:50 pm

ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துகள்.....இப்போட்டியும் மகத்தான வெற்றிப் பெற பங்கு பெரும் அனைவருக்கும் வாழ்த்துகள்


சதாசிவம்


"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 1519
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 917

View user profile

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by Aathira on Thu Feb 28, 2013 7:44 pm

இளமாறன் wrote:மீண்டும் கவிதை மழை கொட்ட போகிறது நமது உறவுகள் உலகெங்கும் இருந்து கவிதைகள் எழுதி பரிசை பெற எனது வாழ்த்துக்கள்

நல்ல தலைப்புகள் எப்பொழுதும் போல அசத்துங்கள் ஆதிரா .. தலை சிறந்த நடுவர்கள் கவிதை தேர்ந்தெடுப்பவர்கள் பெயர்கள் அறியலாமா ?

நன்றி இளா. எப்போதும் போல நீங்களும்....

நடுவர்களா யாருக்குத் தெரியும்?

விரைவில் அறிவிக்கிறேன்.

Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 12152
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 1061

View user profile http://aathira.net

Back to top Go down

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by Aathira on Thu Feb 28, 2013 7:45 pm

kirikasan wrote:
தேன்மாந்த தேனீக்கு தென்றல்அழைத்தது
வான்மாரி பெய்யென்று வையகம் சொன்னது
கோன் பொன்னை வாரித்தான் கொள்ளென் றெறிந்திட
நான் தூர நிற்பதோ நல்லதென் றாகுமோ

மீன் துள்ளித் தேனிலே மெல்லவிழுவதும்
மான் துள்ளிப் புல்லிலே மோதிக் குதிப்பதும்
தான் தோகை கொண்டின்பத் தள்ளாடும்ஆட்டமும்
வான் கண்டும்பொய்க்குமோ வண்ணப் பா நிற்குமோ

கூன்கொண்டு வாடித் துயர்கொண்டு காணினும்
ஏனென்று கேட்டொரு இன்னல் விளையினும்
யானொன்று செய்யாது ஞாலத் திருப்பனோ
பூநின்ற பொன்மது போதை தவிர்க்குமோ?

பொன்னெனப் பஞ்சமா பூங்கவிதை தந்து
என்னமா இன்பத்தில் உள்ளம் மகிழ்ந்தொரு
அன்னமாய் நீரிடை ஆடிக் களித்திட
சொன்னதாய் இன்கவி சேர்த்திடுவோ மன்றோ

கவிதையோடு வாழ்த்தியமைக்கு நன்றி கிரிகாசன் ஐயா.

Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 12152
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 1061

View user profile http://aathira.net

Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum