|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?by யினியவன் Yesterday at 11:33 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by Powenraj Yesterday at 11:27 pm
» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by யினியவன் Yesterday at 11:18 pm
» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by யினியவன் Yesterday at 11:16 pm
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by ரா.ரா3275 Yesterday at 11:11 pm
» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by ரா.ரா3275 Yesterday at 11:03 pm
» உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?
by ராஜு சரவணன் Yesterday at 10:49 pm
» Font Twist அழக்கான எழுத்துடன் அலங்கார வடிவமைப்பு
by kirikasan Yesterday at 10:22 pm
» ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது!
by krishnaamma Yesterday at 10:10 pm
» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by யினியவன் Yesterday at 10:04 pm
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by positivekarthick Yesterday at 8:37 pm
» புகை (கவிதை)
by pon.sellamuththu Yesterday at 8:19 pm
» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by ராஜு சரவணன் Yesterday at 7:39 pm
» நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ராஜு சரவணன் Yesterday at 7:35 pm
» மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம்
by Powenraj Yesterday at 6:59 pm
» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by பார்த்திபன் Yesterday at 6:53 pm
» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ராஜு சரவணன் Yesterday at 6:33 pm
» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
by Powenraj Yesterday at 5:29 pm
» கடலில் கொட்டிக் கிடக்கும் யுரேனியம்: விஞ்ஞானிகள் வெற்றி
by பூவன் Yesterday at 5:28 pm
» கல்விக்கு முக்கியம் எது ?
by Powenraj Yesterday at 5:11 pm
» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
by Powenraj Yesterday at 4:59 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by உமா Yesterday at 4:47 pm
» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by balakarthik Yesterday at 4:12 pm
» எப்பொழுதும் (Always- Pablo Neruda)
by maniajith007 Yesterday at 4:06 pm
» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
by maniajith007 Yesterday at 3:47 pm
» சிக்கன் பூனா
by பூவன் Yesterday at 3:36 pm
» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
by MADHUMITHA Yesterday at 3:28 pm
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by positivekarthick Yesterday at 3:20 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Yesterday at 2:59 pm
» இது வேண்டாம்..அது...
by சிவா Yesterday at 2:48 pm
» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
by imz Yesterday at 2:36 pm
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Yesterday at 2:34 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by அருண் Yesterday at 2:26 pm
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by krishnaamma Yesterday at 2:14 pm
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by தளிர் அலை Yesterday at 1:47 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 1:44 pm
» டாக்டர், பஸ்ல ஏறி உட்கார்ந்த உடனேயே தூக்கம் வந்துடுது..!
by Muthumohamed Yesterday at 1:33 pm
» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by Muthumohamed Yesterday at 1:31 pm
» விண்டோஸ் புளு
by Muthumohamed Yesterday at 1:25 pm
» துன்பக்கேணி
by Muthumohamed Yesterday at 1:23 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| balakarthik | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| பூவன் | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
Page 3 of 6 • Share •
Page 3 of 6 •
1, 2, 3, 4, 5, 6 
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
First topic message reminder :
சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 |
உலகளாவிய தமிழ் உறவுகளுக்கு ஓர் இனிய அறிவிப்பு.. ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான ‘சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ‘ நடத்த ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பத்துத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டியாளர்கள் கீழ்க்கண்ட பத்துத் தலைப்புகளில் எவையேனும் ஐந்து தலைப்புகளில் கவிதைகள் அனுப்பலாம்.ஒவ்வொருவரும் அதிக அளவு ஐந்து கவிதைகள் அனுப்பலாம்.. கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள். 1. காடுகள் மலைகள் இறைவன் கலைகள் / நிலமகள் நோகலாமா? 2. அமிலத்தில் ஆடிய அனிச்சம் 3. நாணுகிறாள் நம் தமிழ்த்தாய் / பூணுகிறாள் புது நகையை 4. தீராத தீவிரவாதம் 5. உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு 6. கமண்டலத்தில் காவிரி / தாகம் தீர்க்காத நதிகள் 7. ஈழமே நீ இடுகாடா?/ ஈழம் மீளும் 8. விடியலின் வெளிச்சம் எங்கே? பறந்து போன பண்பாடு 9. போதைச் சேற்றில் மனித நாற்றுகள்/ 10. காதலாகி… / காதலெனும் சாவினிலே / ஆனாலும் காதலிக்கிறேன் / காதலைத் தீண்டும் சாதி நாகம் பரிசு விவரம் : முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள் இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள் மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள் ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள் மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள் கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 10-04-2013 கவிதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : poemcontest6@eegarai.com நடுவர்கள்: 1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ். 2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105 3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை. போட்டிக்கான விதிமுறைகள்: 1. உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். கவிதை அனுப்பும் போட்டியாளர்கள் ஈகரை தமிழ்க் களஞ்சியத்தில் உறுப்பினராகி இருத்தல் அவசியம், கவிதை அனுப்பும் பொழுது தங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப் பெறாது. 2. ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். 3. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும். 4. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிறுவனர் சிவாவும் உதவுவார்கள். போட்டித் தொடர்பான கருத்துகளோ அல்லது ஐயங்களோ தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும். 5. கவிதைகள் 10 அடிகளுக்குக் குறையாமலும் 20 அடிகளுக்கு மிகாமலும் இருத்தல் வெண்டும். 6. புதுக்கவிதையாக அல்லது. மரபுக்கவிதையாக இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம். 7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 8. போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு! வாழ்த்துகளுடன் |
| இவண் நிர்வாகம் ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் |
Last edited by Aathira on Mon Mar 11, 2013 10:48 pm; edited 5 times in total

Aathira- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 12159
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 1061

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
இளமாறன் wrote:உங்களுக்கு என்ன என்ன திறமைகள் இருக்கு அதுல எந்த திறமை போட்டி வச்ச நல்லா இருக்கும் என்று நினைக்கிறிங்கஉதயசுதா wrote:என்னப்பா இது திரும்பவும் கவிதை போட்டி தானா. சிவா கிட்ட பல தடவை சொல்லிட்டேன். என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கும் போட்டி வைங்கன்னு.
ஐயோ இது என்ன vambaa போச்சு. கவிதை எழுத தெரியாதவங்களுக்கு போட்டி வைங்கன்னு சொல்லுறதுக்கு பதிலா என்னை மாதிரி என்று சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்கப்பா.
எனக்கு எல்லாம் எந்த திறமையும் இல்லை.
. 
உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11607
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 987
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
உதயசுதா wrote:இளமாறன் wrote:உங்களுக்கு என்ன என்ன திறமைகள் இருக்கு அதுல எந்த திறமை போட்டி வச்ச நல்லா இருக்கும் என்று நினைக்கிறிங்கஉதயசுதா wrote:என்னப்பா இது திரும்பவும் கவிதை போட்டி தானா. சிவா கிட்ட பல தடவை சொல்லிட்டேன். என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கும் போட்டி வைங்கன்னு.
ஐயோ இது என்ன vambaa போச்சு. கவிதை எழுத தெரியாதவங்களுக்கு போட்டி வைங்கன்னு சொல்லுறதுக்கு பதிலா என்னை மாதிரி என்று சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்கப்பா.
எனக்கு எல்லாம் எந்த திறமையும் இல்லை..
விளையாட்டுக்கு தான் கேட்டேன் கோபம் வேண்டாம்
உங்களிடம் நிறைய திறமைகள் உண்டு என்பது எனக்கு தெரியும் ... திறமைகளை வெளிகாட்டாமல் அடக்கியே வைக்காதிங்க...
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள்: 13978
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1538
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
உதயசுதா wrote:இளமாறன் wrote:உங்களுக்கு என்ன என்ன திறமைகள் இருக்கு அதுல எந்த திறமை போட்டி வச்ச நல்லா இருக்கும் என்று நினைக்கிறிங்கஉதயசுதா wrote:என்னப்பா இது திரும்பவும் கவிதை போட்டி தானா. சிவா கிட்ட பல தடவை சொல்லிட்டேன். என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கும் போட்டி வைங்கன்னு.
ஐயோ இது என்ன vambaa போச்சு. கவிதை எழுத தெரியாதவங்களுக்கு போட்டி வைங்கன்னு சொல்லுறதுக்கு பதிலா என்னை மாதிரி என்று சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்கப்பா.
எனக்கு எல்லாம் எந்த திறமையும் இல்லை..
என்னப்பா இப்படிச்சொல்லிட்டீங்க இந்தமாதிரி ஒத்துக்கறதே பெரிய திறமைதான்

செம்மொழியான் பாண்டியன்- இளையநிலா

- பதிவுகள்: 362
சேர்ந்தது: 17/02/2013
மதிப்பீடு: 91
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
இளமாறன் wrote:உதயசுதா wrote:இளமாறன் wrote:உங்களுக்கு என்ன என்ன திறமைகள் இருக்கு அதுல எந்த திறமை போட்டி வச்ச நல்லா இருக்கும் என்று நினைக்கிறிங்கஉதயசுதா wrote:என்னப்பா இது திரும்பவும் கவிதை போட்டி தானா. சிவா கிட்ட பல தடவை சொல்லிட்டேன். என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கும் போட்டி வைங்கன்னு.
ஐயோ இது என்ன vambaa போச்சு. கவிதை எழுத தெரியாதவங்களுக்கு போட்டி வைங்கன்னு சொல்லுறதுக்கு பதிலா என்னை மாதிரி என்று சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்கப்பா.
எனக்கு எல்லாம் எந்த திறமையும் இல்லை..
விளையாட்டுக்கு தான் கேட்டேன் கோபம் வேண்டாம்உங்களிடம் நிறைய திறமைகள் உண்டு என்பது எனக்கு தெரியும் ... திறமைகளை வெளிகாட்டாமல் அடக்கியே வைக்காதிங்க...
உங்க மேலே கோபம் எல்லாம் இல்லை இளா. படிப்பை தவிர எதுவுமே தெரியாம வளர்ந்துட்டேன்னு எனக்கு என் மேலே தான் கோபம். உண்மைலுமே சொல்றேன். எனக்கு ஒரளவு வரைய தெரியுமே தவிர (அதுவும் ஓரளவுதான்) வேற எதுவும் தெரியாது.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11607
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 987
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
சரி சரி கவலைப்படாதிங்க சுதா....வரையும் போட்டி வைப்பாங்க வரைஞ்சு தள்ளிடுங்க

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 17003
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 2534
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
போட்டியில் பங்குபெற இருக்கும் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள் ..
தலைப்புகளே கவிதையாக இருக்கிறது
தலைப்புகளை தெரிவு செய்தவருக்கு பாராட்டுக்கள்
தலைப்புகளே கவிதையாக இருக்கிறது
தலைப்புகளை தெரிவு செய்தவருக்கு பாராட்டுக்கள்

கே. பாலா- மன்ற ஆலோசகர்
- பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 5827
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 1037

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
ஹிஷாலீ wrote:போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்
அப்போ நீங்க

பாலாஜி- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 14046
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2312
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
நல்ல முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். பங்குபெறும் தோழமைகளுக்கு முன்னதான வாழ்த்துக்கள்..

காயத்ரி வைத்தியநாதன்- பண்பாளர்
- பதிவுகள்: 187
சேர்ந்தது: 23/09/2012
மதிப்பீடு: 69

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
ஈகரை தமிழ் களஞ்சிய நிர்வாகத்திற்கு வணக்கம்.
நான்கு தலைப்புகளில் நான்கு கவிதைகள் ஆக்கியுள்ளோம்.
ஒவ்வொரு கவிதையும் இருபது அடிகளில் ஆக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு இந்த நான்கு கவிதைகள் போதுமா. அல்லது
அவசியம் ஐந்து தலைப்புகளில் அனுப்ப வேண்டுமா என்ற
எமது ஐயத்தை அகற்றவும். நன்றி.
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து

pon.sellamuththu- புதியவர்

- பதிவுகள்: 22
சேர்ந்தது: 10/11/2012
மதிப்பீடு: 25
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
pon.sellamuththu wrote:ஈகரை தமிழ் களஞ்சிய நிர்வாகத்திற்கு வணக்கம்.
நான்கு தலைப்புகளில் நான்கு கவிதைகள் ஆக்கியுள்ளோம்.
ஒவ்வொரு கவிதையும் இருபது அடிகளில் ஆக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு இந்த நான்கு கவிதைகள் போதுமா. அல்லது
அவசியம் ஐந்து தலைப்புகளில் அனுப்ப வேண்டுமா என்ற
எமது ஐயத்தை அகற்றவும். நன்றி.
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து
ஒருவர் அதிகபட்சமாக ஐந்து தலைப்புகளில் கவிதை அனுப்பலாம் . ஒருவர் ஐந்து தலைப்புகளுக்கு மேல் கவிதை அனுப்ப இயலாது . குறைவு பற்றி கவலை வேண்டாம் .

பாலாஜி- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 14046
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2312
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
பாலாஜி wrote:pon.sellamuththu wrote:ஈகரை தமிழ் களஞ்சிய நிர்வாகத்திற்கு வணக்கம்.
நான்கு தலைப்புகளில் நான்கு கவிதைகள் ஆக்கியுள்ளோம்.
ஒவ்வொரு கவிதையும் இருபது அடிகளில் ஆக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு இந்த நான்கு கவிதைகள் போதுமா. அல்லது
அவசியம் ஐந்து தலைப்புகளில் அனுப்ப வேண்டுமா என்ற
எமது ஐயத்தை அகற்றவும். நன்றி.
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து
ஒருவர் அதிகபட்சமாக ஐந்து தலைப்புகளில் கவிதை அனுப்பலாம் . ஒருவர் ஐந்து தலைப்புகளுக்கு மேல் கவிதை அனுப்ப இயலாது . குறைவு பற்றி கவலை வேண்டாம் .
குறைந்த அளவு ஒன்றாகக் கூட இருக்கலாம். ஐந்துக்கு மேல் அனுப்பக் கூடாது.
Aathira- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 12159
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 1061

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
எமது ஐயம் நீக்கிய திரு. பாலாஜி அவர்கட்கும்,
திருமதி. ஆதிரா அவர்கட்கும் மிக்க நன்றி.
சிரமம் பாராமல் நிர்வாகத்தினர் இந்த ஐயத்தையும் நீக்கவும்.
அதாவது “நாணுகிறாள் நம் தமிழ்த் தாய் / பூணுகிறாள் புது
நகையை” என்பது ஒரே தலைப்புதானா? அல்லது இரு
தலைப்புகளா?
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து
திருமதி. ஆதிரா அவர்கட்கும் மிக்க நன்றி.
சிரமம் பாராமல் நிர்வாகத்தினர் இந்த ஐயத்தையும் நீக்கவும்.
அதாவது “நாணுகிறாள் நம் தமிழ்த் தாய் / பூணுகிறாள் புது
நகையை” என்பது ஒரே தலைப்புதானா? அல்லது இரு
தலைப்புகளா?
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து

pon.sellamuththu- புதியவர்

- பதிவுகள்: 22
சேர்ந்தது: 10/11/2012
மதிப்பீடு: 25
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
pon.sellamuththu wrote:எமது ஐயம் நீக்கிய திரு. பாலாஜி அவர்கட்கும்,
திருமதி. ஆதிரா அவர்கட்கும் மிக்க நன்றி.
சிரமம் பாராமல் நிர்வாகத்தினர் இந்த ஐயத்தையும் நீக்கவும்.
அதாவது “நாணுகிறாள் நம் தமிழ்த் தாய் / பூணுகிறாள் புது
நகையை” என்பது ஒரே தலைப்புதானா? அல்லது இரு
தலைப்புகளா?
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து
ஸ்லாஷ் போட்டது இரு தலைப்புகள். ஏதேனும் ஒன்றில் எழுதலாம்.

Aathira- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 12159
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 1061

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
நன்றி. இனி எந்த ஐயமும் இல்லை.
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து

pon.sellamuththu- புதியவர்

- பதிவுகள்: 22
சேர்ந்தது: 10/11/2012
மதிப்பீடு: 25
Page 3 of 6 •
1, 2, 3, 4, 5, 6 
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum