புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
54 Posts - 45%
T.N.Balasubramanian
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அபூர்வ கானங்கள் Poll_c10அபூர்வ கானங்கள் Poll_m10அபூர்வ கானங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வ கானங்கள்


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon 2 Dec 2013 - 22:42

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.

இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.

விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon 2 Dec 2013 - 22:50

அருமையான முயற்சி.....தொடருங்கள் நாங்களும் அறிவோம் அரிய பாடல்களை...


veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon 2 Dec 2013 - 23:19

ஊக்கத்திற்கு நன்றி ஹர்ஷீத்.

அபூர்வ கானங்கள் VKumarmusic_director.248133131_sq_thumb_m

அடுத்து ஒரு அபூர்வமான பாடல், ஏழைக்கும் காலம் வரும் திரைப்படத்திலிருந்து மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு என்கின்ற பாடல். பாடியவர்கள், கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா. இசை மெல்லிசை மாமணி வி. குமார் அவர்களின் இனிமையான பல பாடல்களில் இதுவும் ஒன்று.



veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon 2 Dec 2013 - 23:23

மெல்லிசை மாமணி வி.குமார் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கண்ணாமூச்சி திரைப்படத்திற்காகப் பாடிய பாடல்.

பொன்னை நான் பார்த்ததில்லை.



எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இது. இப்படம் சென்னை அண்ணாசாலை கெயிட்டி திரையரங்கில் பார்த்ததாக ஞாபகம். உடையப்பா என்ற மிகப் பிரபலமான நாடக நடிகர் நடித்திருப்பார் என நினைக்கிறேன்.

இவ்விரு பாடல்களுக்கும் நன்றி, டிஎம்எப்லவர் அவர்கள்.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon 2 Dec 2013 - 23:32

1970களின் மிகப் பிரபலமான இனிமையான பாடல்களில் இது குறிப்பிடத் தக்கதாகும். எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று.
மெல்லிசை மாமணி வி.குமாரின் இசையில் எல்லோரும் நல்லவரே திரைப்படத்தில் இடம்ப பெற்ற பாடல்.

படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயது கோலம்



veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon 2 Dec 2013 - 23:35

வீட்டுக்கு ஒரு பிள்ளை திரைப்படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடல்

இன்று முதல் செல்வமிது

பாடியவர்கள் எஸ்.பி.பாலா, பி.வசந்தா





avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue 3 Dec 2013 - 8:29

இந்த விஷ்ணுவர்தன், அழகான நடிகை பாரதியின் கணவர்தானே? நான் பாரதியை அழகு என்று சொன்னது அவரது சிரிப்பை வைத்து தான். ஒரு காலத்தில் பலரது கனவு கன்னி எங்கள் பாரதி. பெநரும் அழகு, ஆளும் அழகு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 3 Dec 2013 - 10:40

நீங்காத நினைவுகளை மீட்டித் தரும் ...பதிவுக்கு..அபூர்வ கானங்கள் 1571444738 
-


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Tue 3 Dec 2013 - 11:42

அருமையான முயற்சி வீயார் சார். தாங்கள் தொகுத்தளித்துள்ள பாடல்கள் வெகு ஜோர். என் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் குமார் அவர்கள். எப்படியோ வந்திருக்க வேண்டியவர். இள வயதிலேயே காலன் அவரை அழைத்துச் சென்று விட்டான். அவர் போனால் என்ன? அவர் நமக்குத் தந்த பாடல்கள் சாகா வரம் பெற்றவையல்லவா!

முக்தாவின் 'நினைவில் நின்றவள்' (1967) திரைப்படத்தில் 'மெல்லிசை' மாமணி' வி.குமார் அவர்களின் இசையமைப்பில் நம் காதுகளைக் குளிர வைக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் பாடிய 'பறவைகள் சிறகினால் அணைக்கக் கண்டேனய்யா' என்னும் பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல். இதோ நீங்களும் பார்த்து கேட்டு இன்புறுங்களேன்.



vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Tue 3 Dec 2013 - 11:52

மாணிக்கம் நடேசன் அய்யா

உங்கள் மனம் குளிர இதோ

அபூர்வ கானங்கள் Bharathi87

அபூர்வ கானங்கள் Hqdefault

அபூர்வ கானங்கள் I81872_DVDRipAvalukendruOorManam5



Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக