புதிய பதிவுகள்
» இன்று இனிய நாள் --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:53 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:43 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» கருத்துப்படம் 03/12/2023
by mohamed nizamudeen Sun Dec 03, 2023 3:26 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 5:41 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Fri Dec 01, 2023 12:53 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ஆனந்திபழனியப்பன்
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
4 Posts - 24%
T.N.Balasubramanian
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
4 Posts - 24%
heezulia
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
4 Posts - 24%
ayyasamy ram
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
2 Posts - 12%
Safiya
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
1 Post - 6%
Saravananj
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
1 Post - 6%
Hari Prasath
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
31 Posts - 31%
TI Buhari
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
28 Posts - 28%
T.N.Balasubramanian
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
13 Posts - 13%
heezulia
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
11 Posts - 11%
ஆனந்திபழனியப்பன்
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
4 Posts - 4%
prajai
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Yunesha. S
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
fathimaafsa1231@gmail.com

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 7:18 am

First topic message reminder :

சிரிப்பு களஞ்சியத்தில் சர்தார்ஜிகளை பற்றி எழுதவில்லையென்றால் அகில உலக சர்தார்ஜி சங்கம் நம்மை மன்னிக்காது. இதோ சர்தார்ஜிகளின் அட்டகாசம் ஆரம்பம். வயிறு குலுங்க சிரிக்க நீங்க ரெடியா.........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 2:45 pm

நான்கு சர்தார்ஜிக்கள் சேர்ந்து வியாபாரம் துவங்க நினைத்தனர். பணம் முதலீடு செய்து விட்டனர்.
முதலில் ஓட்டல் தொழில் துவங்கினர். மூன்று நாட்கள் பார்த்தனர். யாருமே அவர்கள் ஓட்டலுக்கு வரவில்லை.
காரணம்: "பொதுமக்களுக்கு அனுமதியில்லை" என்னும் போர்டு முன்னால் இருந்தது!

சரியென்று ஒரு மெக்கானிக் ஷாப் துவங்கினர். அதற்கும் மூன்று நாட்களாக யாரும் வரவில்லை.
காரணம்: மெக்கானிக் ஷாப் இரண்டாவது மாடியில் இருந்தது!

அதுவும் போதாதென்று, டாக்ஸி வாங்கினர். அதற்கும் அதே கதி தான். மூன்று நாட்களாக ஒரு சவாரியும் இல்லை.
காரணம்: 4 சர்தார்ஜிக்களும் டாக்ஸியில் உட்கார்ந்திருந்தனர்!

கோபத்தில் அந்த டாக்ஸியை மலை உச்சியில் தள்ளி விடலாம் என்று முடிவு செய்தனர். அதுவும் அவர்களால் முடியவில்லை.
காரணம்: இருவர் முன்புறம் இருந்து தள்ள, இருவர் பின்புறம் இருந்து தள்ளிக் கொண்டிருந்தனர்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 2:47 pm

சர்தார் ஒரு டாக்டர்கிட்டே வந்து..

" டாக்டர்.. தேனீ கொட்டிடுச்சி...!"

" கவலைப்படாதே.. "அது" மேலே மருந்து போட்டு விடறேன்.."

" "அது" இன்னேரம் எங்கே பறந்து போச்சோ..?"

"ஹா..ஹா.. கொட்டுன இடத்தைக் காட்டு.. மருந்து போட்டு விடறேன்.."

"தோட்டத்திலே டாக்டர்.. மரத்துக்கு கீழே.. அங்கே மருந்து போட்டா இங்கே எனக்கு வலி குறையுமா..?"

"அடேய் கிறுக்கா.. உன்னோட உடம்புல எந்த இடத்துல கொட்டிச்சு..?"

"ஓ.. அதுவா.. விரல்ல டாக்டர்..! ஆ... ரொம்ப வலிக்குது டாக்டர்.."

" எது காட்டு..?"

" எதுன்னு எப்படி டாக்டர் சொல்ல முடியும்..? அந்த தேனீ நூத்துக்கணக்குல இருக்குமே..!"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 2:48 pm

டீச்சர் : உன்னுடைய நண்பன் பெயரை ஆங்கிலத்தில் எழுது

சர்தார் : ' Beautiful Red Underwear'

டீச்சர் : என்ன?

சர்தார் : அவன் பெயர் Sundar Lal Sheddy

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 2:49 pm

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பிய சர்தார் தன் மனைவியிடம் கேட்டார்

சர்தார் : என்னை இப்ப பார்க்கும் போது வெளிநாட்டுக்காரன் மாதிரி இருக்கா

மனைவி : இல்லையே , ஏன்?

சர்தார் : (சிரித்தபடி) லண்டனில் ஒரு பெண் கேட்டாள் நீங்க வெளிநாட்டுக்காரரானு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 2:49 pm

வெளி நாட்டுக்காரர் ஒருவர் சர்தார் கிராமத்திற்கு வந்துள்ளார்

வெளி : இந்த கிராமத்தில் யாரேனும் பெரிய மனிதர்கள் பிறந்துள்ளார்களா?

சர்தார் : அப்படி யாரும் இல்லை எல்லாமே சிறு குழந்தைகளாக தான் பிறக்கின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 2:51 pm

சர்தார்ஜிகளின் அறிவுத் திறமை தொடர்பாக ஒரு சர்தார்ஜிக்கும் அவரது நண்பருக்கும் இடையே ஒரு சர்ச்சை எழுந்தது. தங்களுக்கு அறிவு இருக்கிறது என்று நிரூபிக்க விரும்பிய சர்தார்ஜி தன்னிடம் ஏதாவது ஒரு கேட்டால் தான் அதற்கு சரியாக பதில் அளிப்பதாகக் கூறினார்.

நண்பரும் ஒரு கேள்வி கேட்டார். “கேப்டன் குக் உலகை மூன்று முறை கப்பலில் சுற்றி வந்தார். அதில் ஒரு முறை இறந்து விட்டார். எத்தனையாவது முறை உலகை சுற்றி வரும்போது கேப்டன் இறந்தார் என்பதை சொல்ல முடியுமா?”

அதற்கு சர்தார்ஜி, “மன்னிக்கவும். எனக்கு சரித்திரத்தை அதிகம் படிக்கவில்லை. வேறு ஏதாவது கேள்வி கேட்க முடியுமா?’ என்றாரே பார்க்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 2:52 pm

அஞ்சா சிங் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தாரு.. அவர் தம்பியும் ஒரு குதிரைய வாங்கிட்டு வந்துட்டாரு.. அடையாளம் வச்சுக்கறதுக்காக அஞ்சா தன் குதிரையோட வலது காதை வெட்டிட்டாரு.. ஆனா அவங்க அடுத்த வீட்டுக்காரன் ராவோடு ராவா கஞ்சா வோட குதிரை காதையும் அறுத்துட்டான்..

அசராத அஞ்சா இன்னொரு காதை வெட்ட அடுத்த வீட்டுக்காரன் இன்னொரு குதிரை காதையும் வெட்டிட்டான். இப்படியே கண்ணு காலு எல்லாம் ஒவ்வொண்ணா போயிருச்சி.

அப்புறமும் அசராத அஞ்சா தம்பிக்கிட்ட சொன்னாரு..

" கவலப் படாதடா கஞ்சா.. கருப்பு கலர் குதிரை உன்னோடது.. வெள்ளை என்னோடது..!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 2:53 pm

ஒரு சர்தார்ஜி இண்டர்வியூவுக்குச் சென்றிருந்தார்.

"உங்க வயசென்ன?"

சர்தார்ஜி கைவிட்டு எண்ணி "25 வயது" என்றார்.

"சரி. உங்க உயரம் என்ன?"

சர்தார்ஜி உடனே எழுந்து ஒரு டேப்பைத் தன் பையிலிருந்து எடுத்து அளந்து "6 அடி" என்றார்.

நொந்து போன கேள்வி கேட்பவர், "சரி உங்க பேரு தான் என்ன?"

சர்தார்ஜி தலையை இடம் வலமாய் ஆட்டியவாறு பத்து செகண்டு கழித்து "சாண்டா சிங்"

"ஆமா! உங்க பேரு கேட்டப்போ என்ன செஞ்சீங்க?"

"அதுவா? ஹேப்பி பர்த் டே டு யூ பாடிப் பார்த்தேன்"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 2:57 pm

சர்தார் உங்களுக்கு தொல்லை குடுத்துகிட்டு இருக்காரா..? அவர்ட்டேருந்து தப்பிக்கணுமா..?

ஒரு வெள்ளைத் தாளை அவர் கையில் குடுத்துடுங்க.. ஆனா மறக்காம ரெண்டு பக்கத்திலேயும் "தயவு செய்து திருப்பி பார்க்கவும்" அப்படின்னு எழுதிக் கொடுத்துடுங்க..!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 2:58 pm

ஒரு சர்தார்ஜி, ஒரு ஜப்பான்காரன், ஒரு அமெரிக்கன் ஆகியோர் ஒரு கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்தனர். கீழே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

கீழே இருந்து தீயணைப்பவர்கள் ஒரு பெரிய வலையைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

கீழே குதியுங்கள். நாங்கள் பிடித்துக் கொள்கின்றோம் என்றனர். ஜப்பான்காரன் கீழே விழுந்தான். தீயணைப்பவர்கள் வலையை விட்டு விட்டனர். ஜப்பான்காரன் இறந்தான்.

கீழே குதியுங்கள். நாங்கள் பிடித்துக் கொள்கின்றோம் என்று மீண்டும் சொன்னார்கள். அமெரிக்காக்காரன் குதிக்க மறுத்தான். தீயணைப்பவர்கள் இந்த முறை கீழே விட மாட்டோம் என்றனர். கொஞ்சம் தயங்கி விட்டு அமெரிக்காக்காரன் கீழே குதித்தான். அப்போதும் வலையைத் தவறவிட்டதால் அவனும் செத்தான்.

அடுத்து சர்தார்ஜியையும் அவர்கள் குதிக்கச் சொன்னார்கள். சர்தார்ஜி சொன்னார், "உங்களை நம்ப முடியாது. நீங்க வலையை கீழே விரித்து விட்டு அப்பால் போங்க. நான் குதிச்சிக்கிறேன்" என்று குதித்தார்!

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக