புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10 
2 Posts - 4%
prajai
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10 
2 Posts - 4%
Rutu
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10 
1 Post - 2%
சிவா
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10 
1 Post - 2%
viyasan
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10 
10 Posts - 83%
Rutu
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார்ஜிகளின் அட்டகாசம்


   
   

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 7:18 am

First topic message reminder :

சிரிப்பு களஞ்சியத்தில் சர்தார்ஜிகளை பற்றி எழுதவில்லையென்றால் அகில உலக சர்தார்ஜி சங்கம் நம்மை மன்னிக்காது. இதோ சர்தார்ஜிகளின் அட்டகாசம் ஆரம்பம். வயிறு குலுங்க சிரிக்க நீங்க ரெடியா.........


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Aug 22, 2009 2:22 am

உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Aug 22, 2009 2:22 am

என்னை தாலாட்ட வருவாளோ.... நக்கல் நாயகம்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Aug 22, 2009 2:23 am

யாரு ?????????????????????

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sat Aug 22, 2009 2:52 am

அண்ணா சர்தாஜிகள் அட்டகாசம் தாங்க முடியல வயிறு வலிக்குது புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 22, 2009 12:10 pm

சிவா wrote:
mussab wrote:கூடாது எல்லாமே அருமையாக உள்ளன. ஆனால் சிங் அனைவரையும் நக்கல் பண்ணுவதாக உள்ளதுதான் வேதனையாகவுள்ளது. நமது சந்தோசத்திற்காக அவர்கள் மனதை புண்படுத்தலாமா????? பைத்தியம்

இது அகில இந்திய அளவில் உள்ள நகைச்சுவைகள், இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது அல்ல. உலகமே அறியும் சிங் இனத்தவர் கல்வியில் எவ்வளவு சிறந்தவர்கள் என்று. ஆனால் இந்த நகைச்சுவைகள் எப்படி உருவானது என்றுதான் தெரியவில்லை. பாடகன்


அருமையான நகைச்சுவை , தொகுத்தளித்த சிவா அவர்களுக்கு நன்றி. சிவா சொல்வது போல் பெரும்பான்மையான சர்தார் ஜோக்குகள் சிங் இனத்தவர்களால் தான் எழுதப்பட்டுள்ளது. இதில் முதன்மையானவர் குஷ்வந்த்சிங் அவருடைய நகைச்சுவைகள் உலக புகழ் பெற்றவை.

vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Sat Aug 22, 2009 5:17 pm

🐰

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 1:46 am





சாந்தாசிங்: நண்பரே, இரவில் சூரியன் எங்கே போகிறான்?

பண்டாசிங்: சூரியன் எங்கேயும் போவதில்லை. அங்கேயேதான் இருக்கிறான். இருட்டாக இருப்பதால் நம்மால் பார்க்க முடிவதில்லை.






சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 10:57 am

சிவா wrote:



சாந்தாசிங்: நண்பரே, இரவில் சூரியன் எங்கே போகிறான்?

பண்டாசிங்: சூரியன் எங்கேயும் போவதில்லை. அங்கேயேதான் இருக்கிறான். இருட்டாக இருப்பதால் நம்மால் பார்க்க முடிவதில்லை.


சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 168300 சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 168300

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Wed Jun 29, 2011 8:42 pm

சிவா wrote:ஒரு நாள் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து ஒரு புலி தப்பி ஓடிவிட்டது. அந்த புலியை பிடிக்கும் பொறுப்பு சர்தார்ஜி ஒருவரிடம் தரப்பட்டது. புலியைப் பிடிக்க சர்தார்ஜி ஜீப்பில் கிளம்பினார். அடர்ந்த மலைச் சாலைகளில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது தப்பித்த புலி ரோட்டுக்கு வந்து, சர்தார்ஜியின் ஜீப்பைத் துரத்தத் தொடங்கியது. பயத்தில் சர்தார்ஜி வேகமாக ஜீப்பை ஓட்டினார். புலி மிகவும் பக்கத்தில் வந்துவிட்டதை பார்த்தார் சர்தார்ஜி. அப்போது ரோடு இடது புறமாகவும், வலது புறமாகவும் இரண்டாகப் பிரிந்தது.

ஜீப் வலது புறமாக திரும்பப் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, ஜீப்பை இடது புறமாக ஓட்டி சென்றுவிட்டார் சர்தார்ஜி. புலியும் அவர் எதிர்பார்த்ததுபோல் வலது புறமாகத் திரும்பி ஓடியது. ஆனால் மீண்டும் ரோடு ஒரு இடத்தில் ஒன்றாக சேர்ந்தது. இப்போது புலி ஜீப்பை தொட்டு விடும் தூரத்தில் இருந்தது. ஆனால் மீண்டும் ரோடு இரண்டாக பிரிந்தது. இப்போது சர்தார்ஜி இடது புறம் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, வலது புறமாக ஜீப்பை ஓட்டிச் சென்றுவிட்டார். புலி வலது புறமாக சென்றுவிட்டது.

சர்தார்ஜியின் துரதிஷ்டம், ரோடு மீண்டும் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தது. ஆனால் ரோடு வெகு தூரத்துக்கு பிரியவே இல்லை. புலி ஒரே பாய்ச்சலில் ஜீப்பில் ஏறும் நிலையில் இருந்தது. இப்போது சர்தார்ஜி ஓவர்டேக் சிக்னல் காண்பிக்க, புலி சர்தார்ஜியின் ஜீப்பை ஓவர்டேக் செய்து கொண்டு வேகமாக சென்றுவிட்டது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

புலிகளிலும் சர்தார்ஜி வகைகள் உண்டு என்பது.


அண்ணா இது மிக அருமை ..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2018 10:17 pm

மீண்டும் ரசிக்க... சிரிக்க



சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக