புதிய பதிவுகள்
» இன்று இனிய நாள் --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:53 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:43 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» கருத்துப்படம் 03/12/2023
by mohamed nizamudeen Sun Dec 03, 2023 3:26 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 5:41 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Fri Dec 01, 2023 12:53 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ஆனந்திபழனியப்பன்
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
4 Posts - 24%
T.N.Balasubramanian
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
4 Posts - 24%
heezulia
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
4 Posts - 24%
ayyasamy ram
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
2 Posts - 12%
Safiya
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
1 Post - 6%
Saravananj
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
1 Post - 6%
Hari Prasath
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
31 Posts - 31%
TI Buhari
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
28 Posts - 28%
T.N.Balasubramanian
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
13 Posts - 13%
heezulia
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
11 Posts - 11%
ஆனந்திபழனியப்பன்
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
4 Posts - 4%
prajai
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Kpc71
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
bharathichandranssn
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Yunesha. S
சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_m10சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 5 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார்ஜிகளின் அட்டகாசம்


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 7:18 am

First topic message reminder :

சிரிப்பு களஞ்சியத்தில் சர்தார்ஜிகளை பற்றி எழுதவில்லையென்றால் அகில உலக சர்தார்ஜி சங்கம் நம்மை மன்னிக்காது. இதோ சர்தார்ஜிகளின் அட்டகாசம் ஆரம்பம். வயிறு குலுங்க சிரிக்க நீங்க ரெடியா.........


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 2:59 pm

சர்தார்ஜி ஒரு கடைக்குச் சென்றார். அங்கிருந்த கடைக்காரரிடம், இந்த டிவியை நான் வாங்க வேண்டும் என்றார். கடைக்காரர் "சர்தார்ஜிகளுக்கு நாங்கள் டிவி விற்பதில்லை என்றார்.

மறுநாள் தனது டர்பனைக் கழட்டி விட்டு சர்தார் சென்று, அந்த டிவி எனக்கு வேண்டும் என்றார். கடைக்காரர் மீண்டும் "சர்தார்ஜிகளுக்கு நாங்கள் டிவி விற்பதில்லை என்றார்.

மறுநாள் மொட்டை போட்டுக் கொண்டு சென்ற சர்தார், "அந்த டிவி எனக்கு வேண்டும் என்றார். கடைக்காரர் மீண்டும் "சர்தார்ஜிகளுக்கு நாங்கள் டிவி விற்பதில்லை என்றார். சர்தாருக்கு ஒரே ஆச்சரியம். எப்படி நான் சர்தாருன்னு கண்டுபுடிச்சீங்க? என்றார்.

ஏன்னா அது மைக்ரோவேவ் ஓவன் என்றார் கடைக்காரர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 3:00 pm

ஒரு சர்தார்ஜியும்
ஒரு தமிழனும் இரயில்ல வந்துக்கிட்டு இருந்தாங்க.

இரயில் ஓடிக் கொண்டிருந்தது.

தமிழன்
மேலே வைத்த பெட்டியில் இருந்து ஏதையோ எடுக்க
பெட்டியை தூக்க முயன்றார்.

பெட்டி பாரமாக இருந்ததால் தூக்க முடியாமல் திணறினார்.

உடனே சர்தார்ஜி
லாவகமாக பெட்டியை தூக்கி கீழே வைத்து விட்டு
"இதுக்கெல்லாம் ரொட்டி சாப்பிடனும்" என்று
நக்கலாக சிரித்தான்.

சற்று நேரத்தில்
கீழே வைத்த பெட்டியை மேலே வைக்க முடியாமல்
தமிழன் மீண்டும் தடுமாறினான்.
அதற்கும் உதவிய சர்தார்ஜி
"இதுக்கெல்லாம் ரொட்டி சாப்பிடனும்" என்று
நக்கலாக மீண்டும் சிரித்தான்.

இரயில் ஓடிக் கொண்டிருந்தது.

திடீரென பதட்டமாக தமிழன்
இரயில் சங்கிலியை
இழுக்க முயன்று முடியாமல் தடுமாறினான்.

உடனே சர்தார்ஜி
இரயில் சங்கிலியை இழுத்து
இரயிலை நிறுத்தினார்.

அதிகாரிகள் வந்து
யார் இரயிலை நிறுத்தியது என்று கேட்ட போது
தமிழன் சர்தார்ஜியை நோக்கி விரலை நீட்டினான்.

சர்தார்ஜீ திருதிரு என்று முழித்து கத்தினார்.

அதிகாரிகள் சர்தார்ஜியை பிடித்து கொண்டு போனார்கள்.

தமிழன் சொன்னான்
"இதுக்கெல்லாம் ரைஸ் சாப்பிடணும்"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 3:01 pm

சர்தார் : என் மனைவியும் வாட்ச்மேனும் சினிமா தியேட்டருக்கு போனாங்க
நண்பன்: அவர்கள் பின்னால் போகவில்லையா?
சர்தார் : நான் ஏற்கனவே அந்த படத்தை பார்த்து விட்டேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 3:10 pm

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஏல விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.. இடையில் திடீரென ஒரு அறிவிப்பு...

"கனவான்களே...! நம் மரியாதைக்குரிய கஞ்சா சிங் அவர்கள் தன் பணப்பையை தொலைத்து விட்டார்.. அதில் 10,000 ரூபாய் உள்ளது. கண்டெடுத்து தருபவர்களுக்கு இனாம் 2000 ரூபாய்.."

கூட்டத்தில் ஒரு குரல் கிளம்பியது... " 2500 ரூபாய்...!"

கடைசியில் ஒரு ஆள் 27,500க்கு ஏலம் எடுத்தார்!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 3:13 pm

சர்தார் பொது கழிப்பிடத்தில்..தன்னுடைய பாரத்தை இறக்கிக் கொண்டிருக்கும் போது..பக்கத்து அறையில் இருந்து..

அப்புறம் எப்படி போகுது..?

சர்தார் அதிர்ச்சி அடைந்து..பரவால்லே.. சுமாரா..

அப்படியா.. சரி..சரி.. சுகப் பிரசவம் தானே..

சர்தார்.. அட.. ஆமாம்.. அங்கே எப்படி..

நான் அப்புறம் பேசறேன் மாப்ளே.. இங்கே பக்கத்துலே ஒரு மூதேவி கூட கூட பேசி உயிரை எடுக்குது..!!

சர்தார் ???????????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 3:15 pm

சர்தாரும் அவர் நண்பனும் நடந்து பபோய்க்கொண்டிருந்தார்கள்....

சர்தார் 1. ஐய்யோ குருவே என் மனைவியும் என் காதலியும் ஒண்ணா வந்துகிட்டிருக்காங்க..

நண்பன் ; ஐயய்யோ.. ஆமாண்டா.. !!! நான் சொல்ல நெனச்சத நீ சொல்லிட்டே..!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 3:24 pm

இரண்டு சர்தார்கள் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.

முதல் சர்தார் சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம், அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது. போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்".
'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் மற்ற சர்தார்.
"என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்".
இரண்டாவது சர்தார் தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது. அங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை. அன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது. துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை. வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன், அதற்கு அவர்கள் "எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள். அதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன், அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்கள். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்று மூன்றாவது வீட்டில் போய் கேட்டேன், அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்? என்றார் மற்ற சர்தார். "வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்.."

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 3:34 pm

ஒரு இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம் செய்துக் கொண்டிருந்தனர். திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட் இல்லாததால் விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்தனர்.

முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய டர்பனை பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை பாராசூட் போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக அமெரிக்கர் தன் சட்டையை கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப் போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ் நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு விட்டார்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 3:37 pm

சர்தாருக்கு வாயுத்தொல்லை இருந்தது..

வைத்தியரை அணுகி தம் துன்பத்தைக் கூறினார்..

டாக்டர்.. எனக்கு அடிக்கடி வாயு பிரிகிறது,.. ஆனால் சத்தமோ.., நாற்றமோ இல்லை.. ஏன் இப்படி..?

டாக்டர் ஒரு மருந்து தந்து ஒரு மாதம் கழித்து வரச்சொன்னார்..

ஒரு மாதம் கழித்து வந்த சர்தார்..,

டாக்டர்.. இப்போது சத்தமாக வாயு பிரிகிறது..ஆனால் வாடை இல்லையே..?

பொறு.. இப்போதானே காதைச் சரி பண்ணியிருக்கேன்..அடுத்தது மூக்கைச் சரி பண்றேன்..!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 3:38 pm

ஒரு முறை சர்தார் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தார், அப்போது அவருடையை நண்பர் ஒருவர் சந்தைக்குப் போய்விட்டு கையில் ஒரு பையுடன் அவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார்.

சர்தார்: "மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?"

நன்பர்: "வேறொன்றுமில்லை கோழிதான்.."

சர்தார்: "அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா ?

நண்பர்: "ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீ எடுத்துக் கொள்"

சர்தார்: "அஞ்சு கோழி , சரியா?.."

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக