புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_m10மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2


   
   

Page 2 of 2 Previous  1, 2

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Mar 17, 2010 9:57 pm

First topic message reminder :

எளிய முறையில் மைக்ரோ சாப்ட் அக்ஸஸின் அடிப்படை பாடம்

Access 2007

பாடம்.... பாகம் 1 இங்கே:
http://www.eegarai.net/--f40/ms-access-2007-1-t13762.htm

பாடம் 1 ஐ பார்த்து பயன்பெற்று என் பதிவுக்கு பதில் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

இனி பாடம் 2 ஐ பார்ப்போம்



மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2a

இந்த PartyCode, PartyName என்ற இரண்டையும் Selectedfield க்கு கொண்டுவந்ததும் உங்களுக்கு கீழ் காணும் தட்டு ஓப்பன் ஆகும் இதில் No.1 & 2 ல் PartyCode, PartyName ஐ கீழே உள்ள வரிசைப்படி தேர்வுசெய்யுங்கள். இது எதற்க்காக என்றால் உங்கள் ரிப்போர்ட்டில் Party ன் பெயர்கள் A-Z வரிசைபடி வருவதற்க்காகத்தான்.


மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2b


அடுத்து Next ஐ கிளிக் செய்யுங்கள். அப்படி செய்ததும் உங்களுக்கு கீழ் கானும் தட்டு ஓப்பனானதும் இதில் நீங்கள் ஏற்கனவே டைப் செய்த PartyCode, PartyName அட்டவனை உங்களுக்கு இங்கு தெரியும். அப்படி தெரிந்தால் நீங்கள் சரியாக உங்கள் பாடத்தை தொடர்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த தட்டில் அப்படி பெயர்கள் தெரியவில்லை என்றால் நீங்கள் செய்வதில் ஏதேனும் தவறு இருக்கலாம். எனவே மறுபடியும் நான் மேலே சொன்னபடி சரியான முறையில் பாடத்தை தொடருங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2c




இனி Next பட்டனை அழுத்துங்கள். கீழ் கானும் தட்டு ஓப்பன் ஆகும் இதில் PartyName என்ற தலைப்பு வருகிறதா என்று பார்த்துக்கொண்டு Finish என்ற பட்டனை அழுத்துங்கள்


மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2d

அவ்வளவுதான் இனி முன்பு சொன்னதுபோல் அதன் தலைப்பில் வைத்து வலதுபக்கம் கிளிக் செய்து Close ஐ அழுத்துங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2e

இதுவரை நீங்கள் Party Master, Transactions என்ற இரண்டு டேபில்களை உருவாக்கி அந்த இரண்டு டேபில்களையும் ஒன்றுக்கொண்டு தொடர்புடையதக Relationship ஐ ஏற்படுத்திவிட்டீர்கள். இனி இந்த Relationship ன் மூலம் நீங்கள் Party Balance Report ஐ எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.

அடுத்து Transactions என்ற தலைப்பை டபுள் கிளிக் செய்யுங்கள். அப்படி செய்ததும் உங்களுக்கு கீழ்காணும் தட்டு ஓப்பன் ஆகும்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2f

இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான சில தகவல்களை டைப் செய்யுங்கள். கீழே உள்ளதுபோல் டைப்செய்தாலும் சரி. நீங்கள் டைப் செய்யும்போது PartyName என்ற இடத்தில் பெயரை தேர்வு செய்வதற்க்கு உங்கள் கீ போர்டில் F4 ஐ கிளிக் செய்து உங்களுக்கு தேவையான பெயரை தேர்வு செய்யலாம்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2g

இப்படி நீங்கள் டைப் செய்யும்போது Debit என்ற தலைப்பில் டைப் செயும் எண்களோடு $ என்ற டாலர் சைன் வருவதை பார்க்கலாம். அதனை நீங்கள் தேவை இல்லை என்று நினைத்தால் கீழ் காணும் படத்தில் உள்ள இடத்துக்கு சென்று Currency என்ற இடத்தில் Standard என்பதை தேர்வு செய்துகொண்டால் போதும்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2h

இப்பொழுது Transactions ல் நான் சில Invoice Transactions ஐ டைப் செய்து இருக்கின்றேன்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2i

அடுத்ததாக Transactions ல் நான் சில Receipt Transactions ஐ டைப் செய்து இருக்கின்றேன். ( இதுபோல நீங்களும் டைப் செய்துகொள்ளலாம்)

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2j

அடுத்ததாக இனி இந்த Party Master ஐயும் Transactions டேபிளையும் ஒன்றாக இனைத்து (Relationship மூலம்) உருவாக்கப்படும் Party Balance Report (Query) பற்றி பார்போம்.

முதலில் புதிதாக Query ஐ உருவாக கீழ் குறிப்பிட்ட இடத்தை கிளீக் செயுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Mspadam2k

உடனே உங்களுக்கு இங்கு கீழே குறிப்பிட்ட தட்டு ஓப்பன் ஆகும். அதில் OK பட்டனை கிளிக் செய்யுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Mspadam2l

அடுத்து ஓப்பனாகும் தட்டில் கீழே குறிப்பிட்டதுபோல முதலில் Party Name அடுத்து Debit, Credit என்ற முறைப்படி Field ஐ தேர்வு செய்யுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Mspadam2m

நான் குறிப்பிட்ட ஆர்டர்படி உங்களுக்கு Party Name, Debit, Credit போன்ற Field கள் உள்ளேவந்துவிட்டதா என நீங்கள் பார்த்துவிட்டு Next ஐ கிளிக் செய்யுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Mspadam2n

அடுத்து வரும் தட்டில் Summary என்பதை தேர்வு செய்து Summary Option ஐ கிளிக் செய்யுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Mspadam2o

இந்த Summary Option ல் நீங்கள் Debit, Credit என்ற இரண்டு Field ஐயும் கீழ் குறிப்பிட்டதுபோல டிக் செய்து ஓகே செய்யுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2p

அடுத்து வரும் தட்டில் கீழே குறிப்பிட்டதுபோல் Party Balance Report என்று டைப் செய்துகொண்டு Finish என்ற பட்டனை அழுத்துங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2q

இப்பொழுது நீங்கள் உருவாக்கிய Party Balance Report Query ல் கீழ் காண்பதுபோல் அதன் Sum of Debit, Sum of Credit Total Amount தெரிவதை காணலாம்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2r

சரி இனி Sum of Credit - Sum of Debit இதற்க்கு Balance கொண்டு வருவது எப்படி.

இதன் Formula Balance: =nz([Debit])-nz([Credit]) என்பதாகும்.

சரி இந்த Formula வை எங்கு டைப் செய்யவேண்டும்.

அதற்க்கு நீங்கள் முதலில் கீழே குறிப்பிட்டதுபோல் இந்த Party Balance Report தலைப்பின் வலதுபுறம் கிளிக் செய்து Design View ஐ கிளிக் செய்யுங்கள்.

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam02ss

அடுத்து கீழே குறிப்பிட்ட இடத்தில் கிளிக் செய்து மேலே சொன்ன Formula வை டைப் செய்யுங்கள். அதாவது. Balance: =nz([Debit])-nz([Credit])

மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2s

அடுத்து அதன் கீழே குறிப்பிட்ட இடத்தில் Sum என்ற Option ஐ மாற்றி விட்டு இதனை மூடிவிடுங்கள்.


மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2t

அவ்வளவுதான் இனி இந்த Party Balance Report ஐ நீங்கள் திறந்து பார்த்தால் உங்களுக்கு கீழ் கானும் தட்டில் தெரிவதுபோல் Balance என்ற புதிய காலத்தில் ஒவ்வொரு கம்பெணியின் Balance Amount சரியாக கணக்கெடுத்து உங்களுக்கு இது காட்டும்.


மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam2u


மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 MSpadam02v



மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Eegaraitkmkhan
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Logo12

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu Mar 25, 2010 9:54 am

நீங்கள் சொன்ன முறையில் செய்தேன் எல்லாம் சரியாக நன்றாக வந்தது ரொம்ப சந்தோஷம் நண்பா...
மேலும் கான் அதே முறையில் எனக்கு ஒரு field : current date (அதாவது இதுல current date ) auto வாக வரணும் பிறகு இன்னொரு field : date of Birth நாம கொடுக்கணும் இரண்டும் கொடுத்தா AGE ஒரு field ல auto வாக வரணும் அதுக்கு இந்த function மூலமாக செய்து பார்த்தேன் முடியவில்லை... உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதற்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்க சகோதரரே...

(மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303கான்மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303 + ஈகரை) என்றும் அழியாத அன்புடன் நன்றிகள்
மபாஸ். மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303 மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 599303

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Mar 25, 2010 9:22 pm

மாபாஸ் உங்களுக்காக பாடம் 4 ( Age Calculation )

http://www.eegarai.net/--f40/-4-t24695.htm



மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Eegaraitkmkhan
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 - Page 2 Logo12
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக