புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram

4 Posts - 27%
சிவா

1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
310 Posts - 42%

307 Posts - 42%
Dr.S.Soundarapandian
கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%
Kavithas

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்! (சிறுகதை சின்னத்திருவிழா)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 12, 2012 10:03 pm

தேடலே வாழ்க்கையாய்!

இன்றோடு இந்த கல்லூரி வாழ்க்கை முடியப்போகிறது.நினைத்தவுடன் அடிவயிற்றில் ஏதோ பக்கென்று
இருந்தது..

"'நர்மதா'"- ஏன் ஒரு மாதிரி இருக்கே!என்ன ஆச்சு? அடிக்கடி என்னவோ சொல்வியே என்ன வெறுமை.. அது.. இதுன்னு.. கரெக்டா?- ஆத்மா கிண்டலாக கேட்பதை அவள் கவனிக்க கூட இல்லை.

அவளுடைய பார்வை எங்கோயோ வெறித்திருந்தது.
"'எதற்கு என் மனம் இப்படி கனக்கிறது?இந்த மஞ்சள் கொன்றை மரத்தையும், தினமும் காலையில் வந்தவுடன்
கூட்மொர்நிங் சொல்லும் குயிலையும் விட்டுப் பிரியப்போகிறோம் என்ற பயமா? அந்த நிழற் சூழ்ந்த மேடையில்
சேர்ந்து அமர்ந்து உண்ணும் தருணத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்திற்காக சிரிக்க நான் மட்டும் பேசாமல் அந்த குயிலுக்கு காரணமே இல்லாமல் பதில் என் மனசுக்குள் சொல்வேனே! அதுவா! மனசு பாரமாய்
போனது. அழவேண்டும்போல் உள்ளது.குயிலே! நீ என் வீட்டருகே வருவாயா? உன் குரல் கேட்குமா எனக்கு?இனி எப்படி?-மனம் கெஞ்சியது.

"'நர்மதா!நான் கேட்டுக்கொண்டிருகிறேன், என்ன அப்படி யோசனை?ஓஹோ? நாம பிரியப்போரதை நினைத்துதானே உனக்கு வருத்தம்?-ஆத்மா வின் குரல் மெலிதாக கேட்க- நர்மதா
மீண்டவளாய் . ..என்னடா ? பிரிவா? உன்னை விட்டா? ச்சே ச்சே!..
சட்டென்று முகம் கருத்தவனாய் ""ஒன்றுமில்லை-சென்றுவிட்டான்....
நர்மதாவிற்கு புரிந்துவிட்டது.ஆத்மா! நீயும் மற்றவர்களைப்போலத்தான். நண்பா
..நீயுன் என்னைப்போல கனவு காணேன்!நீயே சொல்வாய் பிறகு...!
..ம்ம் பாரதி தான் பிறந்து வரவேண்டும்...சிரித்துக்கொண்டாள் நர்மதா.
சிறிது தூரம் சென்றவுடன் மீண்டவளாய் திரும்பிப்பார்த்தால்.ஆத்மா காணவில்லை..

சிலநாட்களுக்கு முன் ஆத்மாவோடு பேசியது நினைவிற்கு வந்தது. "'உனக்கு என்ன பிட்டிக்கும்?சொல்லு?
அவன் கேட்டான்.
எனக்கா? என்னோடு முகம் காட்டாமல் பேசும் குயில்.அடர்ந்த தோப்பில் காமமில்லாமல் கட்டித்தழுவும் மென்மையான தென்றல்..அந்த காற்றோடு வரும் பூவின் மனம். பாரதி கவிதை..நேசமித்ரனின் தமிழ் வரிகள்.
ஸ்ரேயாகோஷின் மொழி உச்சரிப்பு.,ஹரிஹரனின் கொஞ்சும் மழலை ..ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வரும் அனும்மா..தர்ம யுத்தத்தில் நடிக்கும் கார்த்திக்கின் மேலோட்டப்பார்வை..பௌர்ணமியன்று சிலு சிலுன்னு ஓடற
ஓடையில நாற்காலியில் அமர்து ம.ச.சுப்புலக்ஷிமியோட மீரா பஜன் கேட்கணும்..ஆத்மா.. நீ ப்ளூ லகூனு..ஒரு ஆங்கில படம் பார்த்திருகிறாயா? ஆளே இல்லாத தீவிலே நான் மட்டும் தனியாக என் இஷ்டம் போல் ஓடி ஆடி..மலை மேல ஏறி நின்னு. நேச்சர்.. ஐ லவ் யு ....நு.. சொல்லணும்...

அன்றில் இருந்தே ஆத்மா தன்னை ஒரு பைத்தியத்தை போல பார்க்க ஆரம்பித்தான் ...நண்பனா?புரியவில்லையே..ஒரு வேலை நாம நண்பியா இல்லையா? பல முறை யோசித்து மீளவில்லை.

ஆறு வருடங்கள் பொய் விட்டன.ஒரு வங்கியில் பணியிலுருக்கும் அவள் இன்றும் தேடலும்
கனவுகளுமாய்..சென்றுகொண்டிருக்கின்றன...நர்மதா ஆபீஸ் விட்டு வரும் வழியில் ஒரு சரகொன்றை மரம் இருக்கும்..கொத்து கொத்தாக மஞ்சள் மலர்கள்.ரம்யமாக இருக்கும். இது வேற தினமும் கொட்டிகொண்டே இருக்கிறது..பெருக்கவே முடியலே..பெருக்கிகொண்டிருந்தவளை அடிக்க வேண்டும் போல் உள்ளது..ச்சே இப்படி இருக்கிறார்களே!
நல்ல மழை பஸ்ஸில் ஓரம்மாய் அமர்திருந்தவளுக்கு சாரல் சுகமாய் இருந்தது.. எம்மா அந்த ஜன்னலை சாதும்மா..ஒரே தண்ணீ.. கேட்டுகொண்டே சன்னலை சார்த்திவிட்டாள்.கோபமாக வருகிறது..என்ன செய்வது இவர்களை..

வீட்டிற்கு நுழைந்தவுடன் அம்மா இன்று சீக்கிரம் வர சொன்னது அப்போதுதான் ஞாபகம் வர..எதுவும்
பேசாமல் மொட்டை மாடிக்கு சென்றுவிட்டாள்.
இரவு எட்டு மணி இருக்கும்.மாலை நேரம் பார்த்த அந்த சிவந்த நிறம் மாறி நீலமும் கருமையுமாக வானம் .அங்கெங்கே ஓரிரு நட்சத்திரம்..இப்படி இருந்தால்தான் பிடிக்கும் அவளுக்கு.அந்த சப்த ரிஷி மண்டலத்தில் உள்ள நான்காவது நட்சத்திரம் சட்று பளிசசென்று இருந்தது,ஏனோ போன வாரம் வாங்கின ஒற்றைக்கல்
மூக்குத்தி நினைவிற்கு வந்தது.

அம்மா கீழே பேசியது நினைவிற்கு வந்து மீண்டும் அசை போட்டது மனது...
"அம்மா இந்த பணம் கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிற அளவிற்கு நான் ஒன்றும்குறைந்தவள் அல்ல.
எனக்கென்று ஒரு மனசு இருக்கிறது.எதுவுமே வேண்டாம் நீ மட்டும் தான் வேண்டும்னு..சொல்ற
ஒருவனை நீ வணங்குற கடவுள் காட்டுவான் எனக்கு!..வருத்தப்படாதே !இந்த வரதட்சனை கேட்கற மாப்ளைய எனக்கு பிடிக்கலை..என்ன விட்டுடுமா...உனக்கு என்றைக்குமே உன்னோட பொண்ணா.உன்னையும் அம்மாவா
நடத்துற ஒரு ஆணைத்தான் விரும்பறேன்..இன்னும் நாள் இருக்கு..என்னோட எதிர்பார்ப்புகள் கனவுகள் தேடல்கள்..எல்லாமே வேறம்மா..உனக்கு சொன்னாலும் புரியாது..இந்த வரதட்சனை கொடுமை கூட ஒரு வகையில் என் கனவுக்கு கை கொடுக்கிறது.பளிச்சுன்னு கழுவி விட்ட மாதிரி மனசுள்ளவன் இருப்பாம்மா எங்கேயா ..முதல் முறையாக அவள் விழிகளில் கண்ணீர்..

மனசுக்குள் ஒரு கவிதை வந்து போனது. ''உனக்கு மழை
பிடிக்குமென்பதால்
எனக்கு
குடை பிடிக்காது.''

இதுவும் ஒரு ஆண் எழுதியதுதான்..கண்ணீர் தித்திப்பானது நர்மதாவிற்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 16, 2012 8:30 pm

விதிப்படி கதை எழுதியவர் எழுதியது தான் தான் என சொல்லக் கூடாது பொதுவில். அதனால் தெரிவித்த பதிவை நீக்கி உள்ளேன்.

அசுரன்:

புதிய பதிவர் இவர் என்பதால் இக்கதையை
போட்டியில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.

(கவனத்திற்கு கொண்டு வந்த கிருஷ்ணாம்மாவுக்கு நன்றி)
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 16, 2012 8:37 pm

யினியவன் wrote:விதிப்படி கதை எழுதியவர் எழுதியது தான் தான் என சொல்லக் கூடாது பொதுவில். அதனால் தெரிவித்த பதிவை நீக்கி உள்ளேன்.

அசுரன்:

புதிய பதிவர் இவர் என்பதால் இக்கதையை
போட்டியில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.

(கவனத்திற்கு கொண்டு வந்த கிருஷ்ணாம்மாவுக்கு நன்றி)

உடனடி நடவடிக்கைக்கு நன்றி இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 16, 2012 9:59 pm

யினியவன் wrote:

அசுரன்:

புதிய பதிவர் இவர் என்பதால் இக்கதையை
போட்டியில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.

இப்ப நான் என்ன பண்ணுறது..... புன்னகை

இப்ப நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க..... புன்னகை

கதை எண். 23 - தேடலே வாழ்க்கையாய்!   (சிறுகதை சின்னத்திருவிழா) 14146335_maddyrage1

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 16, 2012 10:03 pm

மன்னிச்சிடுங்க மாதவன்னே மன்னிச்சிடுங்க...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 16, 2012 10:04 pm

சிரிப்பு மண்டையில் அடி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 16, 2012 10:06 pm

யினியவன் wrote:மன்னிச்சிடுங்க மாதவன்னே மன்னிச்சிடுங்க...
அண்ணா முடிவை நடுவர்களிடம் விட்டுவிடுவோம்.. நமக்கெதுக்கு வம்பு... போட்டியின் கதைகள் இப்பொழுது நடுவர்களின் வசம் உள்ளது. நான் வாயத்தொறக்க மாட்டேன் புன்னகை நடுவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 16, 2012 10:08 pm

ஒகே ஒகே தம்புடு...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 18, 2012 8:37 pm

என்னவோ பண்ணுங்க ஆனால் என்தலையை உருட்டாதீங்க புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக